சரிநிகர் 1995.07.13 (76)
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:29, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பத்திரிகைகள்" to "")
சரிநிகர் 1995.07.13 (76) | |
---|---|
நூலக எண் | 5514 |
வெளியீடு | யூலை 13 - 26 1995 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- சரிநிகர் 76 (17.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- யாழ் குடநாடு மீதான அரசின் 'மனிதாபிமான' யுத்தம்!
- காணாமல் போகும் இளைஞர்களும் ஏரியில் மிதக்கும் சடலங்களும் - என்.எஸ்.குமரன்
- நெடுந்தீவு அரசாங்க அதிபர் கொலையா? தற்கொலையா?
- தேவை; ஒரு தற்காப்பு யுத்தம் - ஆசிரியர் தலையங்கம்-யுக்தியவில்
- ஏறாவூர் பெண்ணும் சிறுவனும் கொலை! நடந்த கதை இது! - சாரங்கன்
- மட்டக்களப்பு: தமிழ் - முஸ்லிம் விரோதத்தை வளர்க்க அரசபடைகள் முயற்சி
- யுத்தம் மூலம் சமாதானம் சாத்தியமில்லை
- புதைகுழிகளை நோக்கி - நாசமறுப்பான்
- "அரசிற்கு இலாபம் தரக்கூடியது யாழ்ப்பாணம் மீதான முற்றுகை அல்ல" -கலாநிதி ஜயதேவ உயங்கொட - யுக்தியவிலிருந்து தமிழில் சி.சி.வினோத்
- "வட-கிழக்கில் தனது நியாயதிக்கத்தை அரசு இழந்துவிட்டது!" - கலாநிதி சண்முகரட்ணம்
- கிழக்கு முஸ்லிம்களின் சமூக இருப்பு: ஒரு கேள்விக் குறி? - மருதூர் பஷீத்
- இந்தியத் தேசியத்தைக் கேள்விக்குள்ளாக்கும் எஸ்.வி.ராஜதுரையின் இந்து இந்தி இந்தியா - சமுத்திரன்
- அரசியல் யாப்பு சீர்திருத்தங்களும் மலையக மக்களும் -6 - பீ.ஏ.காதர்
- கவிதை: யாரோடு நோக.... - பாலமோகன்
- இலங்கை பாராளுமன்ற அரசியலில் பெண்கள் -7 - என். சரவணன்
- பம்பாய் - இந்திரா இரு திரைப்படங்கள் ஒரு கண்ணோட்டம் - அரிகர புத்திரன்
- அரசு - இஸ்ரேல் உறவு: முஸ்லிம் காங்கிரஸின் நிலை என்ன? - ஆர்.எம்.இம்தியாஸ்
- வெள்ளைக் காகமும் வீரவாள்களும்... - எஸ்.எல்.எம்.ஹனீபா
- மக்கள் அடித்தளமில்லாத கட்சிகளுக்கு இடைக்கால நிர்வாக சபை ஏன்? - றஷ்மிய
- யாழ்ப்பாண யுத்தம் '95 - டி.சி