சரிநிகர் 2001.01.21 (218)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 2001.01.21 (218)
5610.JPG
நூலக எண் 5610
வெளியீடு ஜன 21 - 27 2001
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க


உள்ளடக்கம்

  • வன்னியில் கேணல் கிட்டு எட்டாவது நினைவு தினம்!
  • பிரபாகரனின் குழப்படி!
  • ஹக்கீம் பதவி விலகுவாரா?
  • கதிர்காமருக்கு ஒரு காரியதரிசி
  • அவர்கள் தாக்குவதில்லை
  • காக்கைதீவில் தாக்குதல்
  • கினி ஹிர -9 ஆனை இறவை நோக்கி....? - சஞ்ஜித்
  • மாடு படிக்கும் பல்கலைக்கழகம்!
  • தர்மமா இது?
  • யாழ் குடாநாட்டை புறக்கணிக்காதீர்கள் - யாழ் அரச வைத்தியர் சங்கம் கோரிக்கை!
  • மெல்லத் தமிழினி: அதற்கும் தடை தான்!
  • வேதம் ஓதும் சாத்தானின் கதை! - நாசமறுப்பான்
  • மூன்று மாதங்களுக்கு முன் என்றால் ஜனாதிபதிப் பதவி! - இடையன்
  • திரைவிலகும் நேரம் தீர்விற்கு தயாரில்லாதவர்களா நாம்? - நன்றி: விடியல்
  • உயர் - தொழில்நுட்பவியல் ஏகாதிபத்தியவாதம் -03: உயர் - தொழில்நுட்பவியல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பியக்கங்களும், அதற்கான வெற்றியும் - றியாஸ்
  • ஜனவரி 24க்குப் பிறகு யுத்த நிறுத்தமா யுத்த நீடிப்பா? - ரவி
  • "அரசாங்கம் அக்கறையாக இருந்திருந்தால் நாட்டின் நெருக்கடியை சமாளித்திருக்கலாம்". மொஹான் சமரநாயக்க
  • தொலைக்காட்சியின் தொல்லையும் அரசின் மெத்தனமும்!
  • ஒரு தமிழீழப் போராளியின் கதை -13: முட்டாள்தனமான தலைமை விசுவாசம் எனக்கு அச்சத்தைக் கொடுத்தது! - கோவைமகன்
  • யாழ் பல்கலைக்கழக பொங்கு தமிழ் எழுச்சி விழா படையின் தடையையும் மீறி நடந்தேறியது! - சரிதன்
  • கிழக்குப் பல்கலைக்கழகம்: நசிந்தினிக் கிடக்க மாட்டோம்! நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்!! - வி.ஜே.கே.
  • உலக மயமாக்கல் மனிதச் சரக்கின் துயரக்கதை - சூரியன், நன்றி: புதிய கலாசாரம்
  • வண்ணத்துப்பூச்சியின் காலங்கள் - பிரதீபகுமரன்
  • கவிதை: உயிர்த்தல் பிழையெனில் - கிண்ணியா சபருள்ளா
  • இது போராடும் காலம்! துஞ்சிடோம்: இனி அஞ்சிடோம்! - அலெக்ஸ் பரந்தாமன்
  • பன்றிகளுக்குப் பறக்க முடியாது -7: சியாம் செல்வத்துரையின் 'Funny boy' 'விசித்திரமான பையன்' - தமிழில்: எஸ்.கே.விக்னேஸ்வரன்
  • மைக்கேல் ஒன்டாஜியின் அனிலின் ஆவி: வரலாற்றுத் தவிர்ப்பும் மெளனத்தின் அர்த்தமும் - யமுனா ராஜேந்திரன்
  • நினைவுக் குறிப்புகள் -14: தலைமறைவு வாழ்க்கை றெஜி சிறிவர்த்தன: கட்சி உறுப்பினர்கட்கு சிங்கள மொழியில் படிப்பதற்கு எதுவும் இருக்கவில்லை!
  • வரவுக் குறிப்பு
    • மூன்றாவது மனிதன்
    • நிலம் - ரதி
    • சிங்களத்தில் வ.ஐ.ச.ஜெயபாலம்! - ரதி
  • வாசகர் சொல்லடி
    • மாணவர்களின் மனதைப் புண்படுத்தாதீர்கள்! - இ.இராகவன்(யாழ்.பல்கலைக்கழகம்)
    • தமிழ் மொழியைப் பேணுவோமா? - ம.கங்காதரன்
  • தலைவர்களுக்கு காட்டிய வழி!
  • வவுனியா: மிரட்ட ஆள் உண்டு! உதவ ஆள் இல்லை!! - கே.ஆர்
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_2001.01.21_(218)&oldid=132640" இருந்து மீள்விக்கப்பட்டது