யாழ்ப்பாணப் புவியியலாளன் 1994
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:13, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "<br/>" to "")
யாழ்ப்பாணப் புவியியலாளன் 1994 | |
---|---|
நூலக எண் | 9737 |
வெளியீடு | 1994 |
சுழற்சி | ஆண்டு மலர் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 95 |
வாசிக்க
- யாழ்ப்பாணப் புவியியலாளன் 1994 (52.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- துணைவேந்தர் அவர்களின் ஆசிச்செய்தி - பேராசிரியர் க.குணரத்தினம்
- கலைப்பீடாதிபதி அவர்கள் பாராட்டுகின்றார் - பொ.பாலசுந்தரம்பிள்ளை
- புவியற்றுறை தலைவர் அவர்கள் வாழ்த்துகின்றார் - பேராசிரியர் செ.பாலச்சந்திரன்
- பதிவாளர் அவர்களின் ஆசிச்செய்தி - க.பரமேஸ்வரன்
- இதழாசிரியரிடமிருந்து - க.சிவகரன்
- வலிகாமம் தென்மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்கான நிலப்பயன்பாட்டு மதிப்பீடு
- வானிலை அவதானிப்பு பகுப்பாய்வு முன்னறிவிப்பு சிறப்பாக அயன மண்டலம் - க.சிவகரன்
- வொதியூனனின் விவசாய இட அமைவுக் கோட்பாடு - செல்வி.சியாமளா.வி
- இயற்கைச் சூழல் மாசடைதலும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் - எஸ்.கணேசலிங்கம்
- நிலைத்து நிற்கும் அபிவிருத்தி - செல்வி.ப.கலைச்செல்வி
- சூழலில் நீர்வளத்தின் முக்கியத்துவம் - பேராசிரியர் செ.பாலச்சந்திரன்
- நதிகளும் அவற்றின் வடி நிலங்களும்
- பாரிய அணைக்கட்டுக் குளம்
- குடிப்புள்ளியியல் நிலைமாறற் கோட்பாடு - கலாநிதி கா.குகபாலன்
- அபிவிருத்தித் திட்டமிடலில் சமூகப் பொருளாதார குறிகாட்டிகளின் பயன்பாடு - அ.அன்ரனிராஜன்
- சமுத்திரச் சூழலில் பிளாந்தன்கள் - திரு.ஏ.எஸ்.சூசை
- வடகீழ் மாகாணம்: எமக்குப் பொருத்தமான மாற்றுச் சக்திவளம் - இரா.சிவசந்திரன்
- இடி மின்னற் புயல்: ஒரு விளக்கம் - பேராசிரியர் செ.பாலச்சந்திரன்
- யாழ்ப்பாண நகரில் நிலமீட்சிக்குட்பட்ட கரையோரப் பகுதிகளில் காணப்படுகின்ற சுற்றுச் சூழல் பிரச்சினைகள்
- யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான அபிவிருத்தி திறமுறைகள் - பேராசிரியர் பொ.பாலசுந்தரபிள்ளை
- மன்னார்ப் பிரதேச மழைவீழ்ச்சி மாறுதன்மை பற்றிய ஓர் ஆய்வு - சு.இராஜேந்திரம்
- நன்றி