யாழ்ப்பாணப் புவியியலாளன் 1994

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ்ப்பாணப் புவியியலாளன் 1994
9737.JPG
நூலக எண் 9737
ஆசிரியர் -
வகை பாடசாலை மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பதிப்பு 1994
பக்கங்கள் 95

வாசிக்க

உள்ளடக்கம்

  • துணைவேந்தர் அவர்களின் ஆசிச்செய்தி - பேராசிரியர் க.குணரத்தினம்
  • கலைப்பீடாதிபதி அவர்கள் பாராட்டுகின்றார் - பொ.பாலசுந்தரம்பிள்ளை
  • புவியற்றுறை தலைவர் அவர்கள் வாழ்த்துகின்றார் - பேராசிரியர் செ.பாலச்சந்திரன்
  • பதிவாளர் அவர்களின் ஆசிச்செய்தி - க.பரமேஸ்வரன்
  • இதழாசிரியரிடமிருந்து - க.சிவகரன்
  • வலிகாமம் தென்மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்கான நிலப்பயன்பாட்டு மதிப்பீடு
  • வானிலை அவதானிப்பு பகுப்பாய்வு முன்னறிவிப்பு சிறப்பாக அயன மண்டலம் - க.சிவகரன்
  • வொதியூனனின் விவசாய இட அமைவுக் கோட்பாடு - செல்வி.சியாமளா.வி
  • இயற்கைச் சூழல் மாசடைதலும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் - எஸ்.கணேசலிங்கம்
  • நிலைத்து நிற்கும் அபிவிருத்தி - செல்வி.ப.கலைச்செல்வி
  • சூழலில் நீர்வளத்தின் முக்கியத்துவம் - பேராசிரியர் செ.பாலச்சந்திரன்
  • நதிகளும் அவற்றின் வடி நிலங்களும்
  • பாரிய அணைக்கட்டுக் குளம்
  • குடிப்புள்ளியியல் நிலைமாறற் கோட்பாடு - கலாநிதி கா.குகபாலன்
  • அபிவிருத்தித் திட்டமிடலில் சமூகப் பொருளாதார குறிகாட்டிகளின் பயன்பாடு - அ.அன்ரனிராஜன்
  • சமுத்திரச் சூழலில் பிளாந்தன்கள் - திரு.ஏ.எஸ்.சூசை
  • வடகீழ் மாகாணம்: எமக்குப் பொருத்தமான மாற்றுச் சக்திவளம் - இரா.சிவசந்திரன்
  • இடி மின்னற் புயல்: ஒரு விளக்கம் - பேராசிரியர் செ.பாலச்சந்திரன்
  • யாழ்ப்பாண நகரில் நிலமீட்சிக்குட்பட்ட கரையோரப் பகுதிகளில் காணப்படுகின்ற சுற்றுச் சூழல் பிரச்சினைகள்
  • யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான அபிவிருத்தி திறமுறைகள் - பேராசிரியர் பொ.பாலசுந்தரபிள்ளை
  • மன்னார்ப் பிரதேச மழைவீழ்ச்சி மாறுதன்மை பற்றிய ஓர் ஆய்வு - சு.இராஜேந்திரம்
  • நன்றி