கலை மருதம்: வவுனியா பிரதேச இலக்கிய விழா மலர் 95
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:50, 13 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:பிரசுரங்கள்" to "")
கலை மருதம்: வவுனியா பிரதேச இலக்கிய விழா மலர் 95 | |
---|---|
நூலக எண் | 9541 |
ஆசிரியர் | - |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | வவுனியா பிரதேச கலாசாரப் பேரவை |
பதிப்பு | 1995 |
பக்கங்கள் | 125 |
வாசிக்க
- கலை மருதம்: வவுனியா பிரதேச இலக்கிய விழா மலர் 95 (7.88 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பிரதியமைச்சர் அல்ஹாஜ் எஸ்.எஸ்.எம். அபூபக்கர் அவர்களின் ஆசிச் செய்தி
- கௌரவ த. சித்தார்த்தன். பா.உ. அவர்களின் ஆசிச் செய்தி
- கௌரவ. இராச மனோகரி புலேந்திரன் பா.உ. அவர்களின் ஆசிச் செய்தி
- கௌரவ. ச. சண்முகநாதன் பா.உ. அவர்களின் ஆசிச் செய்தி
- கௌரவ. வை. பாலச்சந்திரன் பா.உ. அவர்களின் ஆசிச் செய்தி
- வட. கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. ஜீ. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆசிச் செய்தி
- வவுனியா அரச அதிபர் திரு. க. கணேஷ் அவர்களின் ஆசிச் செய்தி
- வவுனியா நகரசபைத் தலைவர் திரு. ஜி.ரி. லிங்கநாதன் அவர்களின் ஆசிச் செய்தி
- பேராதனைப் பல்கலைக் கழக பேராசிரியர் கலாகீர்த்தி சி. தில்லைநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
- உங்களோடு ஓரிரு நிமிடங்கள்... - நா. தர்மராஜா
- நுழைவாயிலில்... - திருமதி. மே. அற்புதராசா
- தமிழ் மொழி வாழ்த்து
- இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதை இலக்கியம் ஒரு கண்ணோட்டம் - செ. அழகரெத்தினம்
- இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாடகப் போக்குகள் - கந்தையா ஸ்ரீ கணேசன்
- இருபதாம் நூற்றாண்டில் புனைகதை இலக்கியம் - ந. இரவீந்திரன்
- தாலி - யாமினி
- சூழலும் அபிவிருத்தியும் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி உபாயம் - மா. செ. மூக்கையா
- கவிதைகள்: மாலைக்காட்சி - வைகுந்தநாதன் சுதர்சினி
- சங்கத் தமிழில் அகமும், புறமும் - திருமதி. மே. அற்புதராசா
- கவிதைகள்: ஒரு முடங்களுக்கு முகவரி தேவை - திருமதி மங்களராணி சுப்பிரமணியம்
- குறளும் சிலம்பும் - தமிழ்மணி அகளங்கன்
- கவிதைகள்: கவித் துளிகள் - தி. மகேஸ்வரராஜா
- வன்னிப் பிரதேச தமிழ் முஸ்லிம் உறவுகள் - மௌலவி எஸ். அப்துல் சமட் பீ.ஏ
- கட்டுரை: பண்டைய இலக்கியம் தற்கால இலக்கியத்திற்கு எவ்வாறு உதவுகின்றது? - செல்வி. செல்வகுமாரி கோவிந்தசாமி
- ஆடல் பாடல் - துவாரகா கேதீஸ்வரன்
- வவுனியாவும் செய்தித் துறையும் ஒரு வெட்டு முகம் - பி. மாணிக்கவாசகம்
- விழாவும் மலரும் - எஸ். தில்லைநடராசா
- மனைவி - மனுசி - க. நிறைமதி
- சமயமும் பெண்கள் வாழ்வும் - திருமதி. புவனா ஜயம்பிள்ளை
- சிற்பக்கலை - சு. சண்முகவடிவேல்
- வன்னி இராச்சியத்தின் நாட்டுக் கூத்துக்கள் - ச. விஜயரத்தினம்
- தொண்ணூறுகளில் வவுனியாவின் கலை இலக்கிய வளர்ச்சி ஒரு நோக்கு - ஓ.கே. குணநாதன்
- நாட்டுப்புற இயலில் நாட்டார் பாடல் பற்றிய ஓர் கண்ணோட்டம் - திருமதி விஜயலட்சுமி ஜெயக்குமார்
- அழகியற் கலைகளால் தெய்வீக உணர்வு - திருமதி வேல்விழி சூரியகுமாரன்
- வவுனியா பிரதேச கலைஞர் பட்டியல்
- எமது நன்றிகள் - திரு. ஓ.கே. குணநாதன், திருமதி. செ.தி.ஜெ. தேவேந்திரன்