கலை மருதம்: வவுனியா பிரதேச இலக்கிய விழா மலர் 95

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலை மருதம்: வவுனியா பிரதேச இலக்கிய விழா மலர் 95
9541.JPG
நூலக எண் 9541
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் வவுனியா பிரதேச
கலாசாரப் பேரவை
பதிப்பு 1995
பக்கங்கள் 125

வாசிக்க

உள்ளடக்கம்

  • பிரதியமைச்சர் அல்ஹாஜ் எஸ்.எஸ்.எம். அபூபக்கர் அவர்களின் ஆசிச் செய்தி
  • கௌரவ த. சித்தார்த்தன். பா.உ. அவர்களின் ஆசிச் செய்தி
  • கௌரவ. இராச மனோகரி புலேந்திரன் பா.உ. அவர்களின் ஆசிச் செய்தி
  • கௌரவ. ச. சண்முகநாதன் பா.உ. அவர்களின் ஆசிச் செய்தி
  • கௌரவ. வை. பாலச்சந்திரன் பா.உ. அவர்களின் ஆசிச் செய்தி
  • வட. கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. ஜீ. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆசிச் செய்தி
  • வவுனியா அரச அதிபர் திரு. க. கணேஷ் அவர்களின் ஆசிச் செய்தி
  • வவுனியா நகரசபைத் தலைவர் திரு. ஜி.ரி. லிங்கநாதன் அவர்களின் ஆசிச் செய்தி
  • பேராதனைப் பல்கலைக் கழக பேராசிரியர் கலாகீர்த்தி சி. தில்லைநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • உங்களோடு ஓரிரு நிமிடங்கள்... - நா. தர்மராஜா
  • நுழைவாயிலில்... - திருமதி. மே. அற்புதராசா
  • தமிழ் மொழி வாழ்த்து
  • இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதை இலக்கியம் ஒரு கண்ணோட்டம் - செ. அழகரெத்தினம்
  • இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாடகப் போக்குகள் - கந்தையா ஸ்ரீ கணேசன்
  • இருபதாம் நூற்றாண்டில் புனைகதை இலக்கியம் - ந. இரவீந்திரன்
  • தாலி - யாமினி
  • சூழலும் அபிவிருத்தியும் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி உபாயம் - மா. செ. மூக்கையா
  • கவிதைகள்: மாலைக்காட்சி - வைகுந்தநாதன் சுதர்சினி
  • சங்கத் தமிழில் அகமும், புறமும் - திருமதி. மே. அற்புதராசா
  • கவிதைகள்: ஒரு முடங்களுக்கு முகவரி தேவை - திருமதி மங்களராணி சுப்பிரமணியம்
  • குறளும் சிலம்பும் - தமிழ்மணி அகளங்கன்
  • கவிதைகள்: கவித் துளிகள் - தி. மகேஸ்வரராஜா
  • வன்னிப் பிரதேச தமிழ் முஸ்லிம் உறவுகள் - மௌலவி எஸ். அப்துல் சமட் பீ.ஏ
  • கட்டுரை: பண்டைய இலக்கியம் தற்கால இலக்கியத்திற்கு எவ்வாறு உதவுகின்றது? - செல்வி. செல்வகுமாரி கோவிந்தசாமி
  • ஆடல் பாடல் - துவாரகா கேதீஸ்வரன்
  • வவுனியாவும் செய்தித் துறையும் ஒரு வெட்டு முகம் - பி. மாணிக்கவாசகம்
  • விழாவும் மலரும் - எஸ். தில்லைநடராசா
  • மனைவி - மனுசி - க. நிறைமதி
  • சமயமும் பெண்கள் வாழ்வும் - திருமதி. புவனா ஜயம்பிள்ளை
  • சிற்பக்கலை - சு. சண்முகவடிவேல்
  • வன்னி இராச்சியத்தின் நாட்டுக் கூத்துக்கள் - ச. விஜயரத்தினம்
  • தொண்ணூறுகளில் வவுனியாவின் கலை இலக்கிய வளர்ச்சி ஒரு நோக்கு - ஓ.கே. குணநாதன்
  • நாட்டுப்புற இயலில் நாட்டார் பாடல் பற்றிய ஓர் கண்ணோட்டம் - திருமதி விஜயலட்சுமி ஜெயக்குமார்
  • அழகியற் கலைகளால் தெய்வீக உணர்வு - திருமதி வேல்விழி சூரியகுமாரன்
  • வவுனியா பிரதேச கலைஞர் பட்டியல்
  • எமது நன்றிகள் - திரு. ஓ.கே. குணநாதன், திருமதி. செ.தி.ஜெ. தேவேந்திரன்