தாவர போசன சமையல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தாவர போசன சமையல்
1608.JPG
நூலக எண் 1608
ஆசிரியர் புஷ்பாஞ்சலி
நூல் வகை சமையல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 1978
பக்கங்கள் viii + 312

வாசிக்க


உள்ளடக்கம்

  • சமையலறையிலே தேவைப்படும் பொருள்கள்
  • கலை, மாலை ஆகாரங்கள்
  • சித்திரான்னம், சோறு வகைகள், இடியப்பப் புரியாணி
  • தூள், பொடிவகைகள் தயாரித்தல் தாளிதம் என்பன
  • கறி வகைகள்
  • சுண்டல் வகைகள்
  • குழம்பு வகைகள்
  • தேங்காய்ப்பால், தேங்காயெண்ணெய் ஆகியன சேராத சில பக்குவங்கள்
  • சாம்பார் வகைகள்
  • ரசம், சொதி வகைகள்
  • பொரியல் வகைகள்
  • அரையல் வகைகள்
  • பச்சடி வகைகள்
  • சலட், சட்னி, ஸோஸ் வகைகள்
  • ஊறுகாய், அச்சாறு, வடகம், வற்றல் வகைகள்
  • கஞ்சி, கூழ் வகைகள்
  • சூப்பு வகைகள்
  • ஸ்ரூ
  • சீனிப்பாகுப்பதங்கள்
  • இனிப்புச் சேர்ந்த சிற்றுண்டி வகைகள்
  • சத்து மா வகைகள்
  • காரம் சேர்ந்த சிற்றுண்டி வகைகள்
  • கட்லெட் வகைகள்
  • பகல், இரவு உணவுகளுடன் பரிமாறுவதற்கேற்ற பக்குவங்களும், பழவகை உணவுகளும்
  • ஐஸ்கிறீம் வகைகள்
  • ஜாம் வகைகள்
  • பாற்கட்டி தயாரிக்கும் விதம்
  • கோப்பி, தேநீர்
  • குளிர்பானங்கள்
  • தாம்பூலம்
  • பராமரிப்பு ஆகாரங்கள்
  • உணவு பரிமாறும் முறை
  • விசேஷ தினங்களில் பரிமாறக்கூடிய உணவுத் தொகுப்புக்கள்
  • நூறுபேருக்கு அன்ன உணவு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களின் பட்டியல் சில குறிப்புகள்
  • நடுத்தர வருமானமுள்ள குடும்பத்திற்கு ஏற்ற வசதிகள் படைத்த ஒரு மாதிரிக் குசினியின் வரைபடம்
  • பொருள் அட்டவணை
"https://noolaham.org/wiki/index.php?title=தாவர_போசன_சமையல்&oldid=128673" இருந்து மீள்விக்கப்பட்டது