சமாதான முயற்சிகளில் பால்நிலை பிரதிநிதித்துவம்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:41, 12 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
சமாதான முயற்சிகளில் பால்நிலை பிரதிநிதித்துவம் | |
---|---|
நூலக எண் | 1071 |
ஆசிரியர் | டில்ருக்சி பொன்சேகா, நவாலியூர் நடேசன் (தமிழில்) |
நூல் வகை | பெண்ணியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் |
வெளியீட்டாண்டு | - |
பக்கங்கள் | x + 30 |
வாசிக்க
- சமாதான முயற்சிகளில் பால்நிலை பிரதிநிதித்துவம் (1.74 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முன்னுரை
- நன்றியுரை
- அறிமுகம்
- ஒரு சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகை பற்றி என்ன அர்த்தம் கொண்டுள்ளோம்
- உலகம் முழுவதிலுமுள்ள சமாதான நிகழ்வுத்தொடர்களில் பால்நிலை சார்ந்த பிரதிநித்துவப்படுத்துகை மட்டங்கள் பற்றி நாம் திருப்தி அடையலாமா?
- இலங்கையிலுள்ள இத்தகைய நிகழ்வுத்தொடர்களில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்படுத்துகையின் மட்டங்கள் குறித்து நாம் திருப்தி அடையலாமா?
- யுத்தத்தின் தாக்கம்/விளைவு ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறுபட்டவையா?
- யுத்தம் பெண்களை எவ்வாறு தாக்குகிறது/விளைவை ஏற்படுத்துகிறது?
- யுத்த காலத்தில் சாதாரணமாக நிகழும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், அதன் அர்த்தத்தையும் நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ளலாம்/விளக்கலாம்.
- ஆனால், பெண்கள் சாதாரணமாக யுத்தத்தால் துன்புறுபவர்களா?
- பெண்களுக்கும், சமாதானத்திற்கும் உள்ள தொடர்புகள் எவை?
- பெண்களை எது சமாதானத்தைக் கட்டியெழுப்பும் சக்தி வாய்ந்தவர்கள் ஆக்குகிறது?
- ஆனால் பெண்கள் 'இயல்பாக' சமாதானம் உள்ளவர்களா?
- சமாதான நடவடிக்கையில் பெண் முகவரின் வெவ்வேறு வடிவங்கள் எவை?
- சமாதான நிகழ்வுத் தொடர்களில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்படுத்துகையை மேம்படுத்துவதற்கு தடைகள் எவை?
- இலங்கையின் சமாதானத்திற்கு பால்நிலை சார்ந்த விசேட தேவைகளும் எதிர்ச் சவால்களும் எவை?
- மனித பாதுகாப்பு
- உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரும் மீள் குடியமர்வும்
- மீள் கட்டுமானமும் ஜீவனோபாயமும்
- மீள் முழுமையாக்கல்
- சமாதானத் தீர்வுகள், அதிகாரப் பங்கீடு யுத்தத்தின் பின்னர் அரசமைப்பு ஆக்கம்
- இலங்கையில் பால்நிலை சார்ந்த பிரச்சினைகளுக்கான உபகுழு சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்படுத்துகைக்கு எதிரான சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளும்?
- இலங்கையில் சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த விடயம் நாம் என்ன முடிவுகளுக்கு வரலாம்?