சமாதான முயற்சிகளில் பால்நிலை பிரதிநிதித்துவம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சமாதான முயற்சிகளில் பால்நிலை பிரதிநிதித்துவம்
1071.JPG
நூலக எண் 1071
ஆசிரியர் டில்ருக்சி பொன்சேகா,
நவாலியூர் நடேசன் (தமிழாக்கம்)
நூல் வகை பெண்ணியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
வெளியீட்டாண்டு -
பக்கங்கள் x + 30

வாசிக்க

உள்ளடக்கம்

 • முன்னுரை
 • நன்றியுரை
 • அறிமுகம்
 • ஒரு சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகை பற்றி என்ன அர்த்தம் கொண்டுள்ளோம்
  • உலகம் முழுவதிலுமுள்ள சமாதான நிகழ்வுத்தொடர்களில் பால்நிலை சார்ந்த பிரதிநித்துவப்படுத்துகை மட்டங்கள் பற்றி நாம் திருப்தி அடையலாமா?
  • இலங்கையிலுள்ள இத்தகைய நிகழ்வுத்தொடர்களில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்படுத்துகையின் மட்டங்கள் குறித்து நாம் திருப்தி அடையலாமா?
  • யுத்தத்தின் தாக்கம்/விளைவு ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறுபட்டவையா?
  • யுத்தம் பெண்களை எவ்வாறு தாக்குகிறது/விளைவை ஏற்படுத்துகிறது?
 • யுத்த காலத்தில் சாதாரணமாக நிகழும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், அதன் அர்த்தத்தையும் நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ளலாம்/விளக்கலாம்.
  • ஆனால், பெண்கள் சாதாரணமாக யுத்தத்தால் துன்புறுபவர்களா?
  • பெண்களுக்கும், சமாதானத்திற்கும் உள்ள தொடர்புகள் எவை?
  • பெண்களை எது சமாதானத்தைக் கட்டியெழுப்பும் சக்தி வாய்ந்தவர்கள் ஆக்குகிறது?
  • ஆனால் பெண்கள் 'இயல்பாக' சமாதானம் உள்ளவர்களா?
  • சமாதான நடவடிக்கையில் பெண் முகவரின் வெவ்வேறு வடிவங்கள் எவை?
 • சமாதான நிகழ்வுத் தொடர்களில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்படுத்துகையை மேம்படுத்துவதற்கு தடைகள் எவை?
  • இலங்கையின் சமாதானத்திற்கு பால்நிலை சார்ந்த விசேட தேவைகளும் எதிர்ச் சவால்களும் எவை?
  • மனித பாதுகாப்பு
  • உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரும் மீள் குடியமர்வும்
  • மீள் கட்டுமானமும் ஜீவனோபாயமும்
  • மீள் முழுமையாக்கல்
  • சமாதானத் தீர்வுகள், அதிகாரப் பங்கீடு யுத்தத்தின் பின்னர் அரசமைப்பு ஆக்கம்
 • இலங்கையில் பால்நிலை சார்ந்த பிரச்சினைகளுக்கான உபகுழு சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்படுத்துகைக்கு எதிரான சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளும்?
 • இலங்கையில் சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த விடயம் நாம் என்ன முடிவுகளுக்கு வரலாம்?