வார்ப்புரு:வாரம் ஒரு மின்னூல்
நூலகம் இல் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:20, 21 செப்டம்பர் 2008 அன்றிருந்தவாரான திருத்தம்
வாரம் ஒரு மின்னூல்
2008 செப்டம்பர் நான்காம் வாரம்: Ceylon Gazetteer: இலங்கைத்தீவில் காணப்படும் பல்வேறுபட்ட பிரதேசங்களையும் சிறிய குறிப்புகள் மூலம் அறிமுகப்படுத்தும் இந்நூல் 1833 ஆம் ஆண்டில் சைமன் காசிச் செட்டி அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது. இந்நூலே இலங்கையைப் பற்றிய இடங்களை அறிமுகப்படுத்திய முதல் நூலெனக் கருதப்படுகின்றது. வாசிக்க...