நூலகம் பேச்சு:பகுப்பாக்கம் அறிமுகம்

நூலகம் இல் இருந்து
மு.மயூரன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:02, 30 ஆகத்து 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (புதிய பக்கம்: ஷசீவன், பகுப்பாக்கத்துக்கம் பற்றிய விளக்கத்துக்கென தனிப்ப...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ஷசீவன்,

பகுப்பாக்கத்துக்கம் பற்றிய விளக்கத்துக்கென தனிப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளமையும், பகுப்பாக்கத்தின் தேவை பற்றிய உங்கள் கரிசனையும் வரவேற்கத்தக்கது.

பகுப்பாக்கம் தொடர்பான உரையாடல்களுக்கு நாம் இந்தப்பக்கத்தைப் பயன்படுத்தலாம்.

--மு.மயூரன் 20:02, 30 ஆகஸ்ட் 2008 (UTC)