வித்தகம் ச. கந்தையபிள்ளை

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:50, 18 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "வாழ்க்கை வரலாறு" to "வாழ்க்கை வரலாறு")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வித்தகம் ச. கந்தையபிள்ளை
187.JPG
நூலக எண் 187
ஆசிரியர் -
நூல் வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தெல்லிப்பழை மகாஜனக்
கல்லூரி
வெளியீட்டாண்டு 1977
பக்கங்கள் 20

வாசிக்க


நூல் விபரம்

தமிழ் மன்றத்தின் கல்வித்துறைச் செய்திட்டக் குழுவின் 3வது வெளியீடு இதுவாகும். வித்தகம் சஞ்சிகையின் ஆசிரியரான தென் கோவைப் பண்டிதர் ச.கந்தையாபிள்ளை (25.08.1880-18.11.1958) அவர்களின் சுருக்க வரலாற்றுக் கட்டுரை இது. ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுச் சைவமும் தமிழும் பேணிக்காத்த ஒரு தலைமுறையில் இவர் குறிப்பிடத் தக்கவர்.


பதிப்பு விபரம்

வித்தகம் ச.கந்தையாபிள்ளை. பி.நடராசன் (செய்திட்டப் பொறுப்பாசிரியர்). தெல்லிப்பழை: தமிழ் மன்றம், கல்வித்துறைச் செய்திட்டக் குழு, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 1977. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 20 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5x14 சமீ.