மல்லிகை 1983.05 (170)
நூலகம் இல் இருந்து
						
						Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:49, 26 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (மல்லிகை 170, மல்லிகை 1983.05 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
| மல்லிகை 1983.05 (170) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 1511 | 
| வெளியீடு | 1983 | 
| சுழற்சி | மாதமொருமுறை | 
| இதழாசிரியர் | டொமினிக் ஜீவா | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 80 | 
வாசிக்க
- மல்லிகை 170 (4.22 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்தச் சிறப்பிதழ்
 - சமகாலத்தை வென்றவர் எதிர்காலத்தை நிர்ணயித்தவர்
 - இளைய தலைமுறையை ஈர்த்து அணைத்துச் சென்ற ஆய்வாளன் - தெணியான்
 - பேராசிரியரும் ஒரு சிறுகதை தொகுதி முன்னுரையும் - காவலூர் எஸ்.ஜெகநாதன்
 - தமிழியல் வரலாற்றிற் கைலசபதியின் பங்களிப்பு - சு.விந்தியானந்தன்
 - கைலாசபதி வாழ்வும் எழுத்தும் - முருகையன்
 - பேராசிரியர் கைலாசபதியின் ஆய்வறிவுச் சிந்தனை உருவகம்: ஒரு கண்ணோட்டம் - பட்டுக்கோட்டை வே.சிதம்பரம்
 - உதிர்ந்த மலர் - த.பி.செல்லம்
 - கைலாசபதியின் காத்திரமான பங்களிப்பு - ஆ.தேவராசன்
 - இது வீர வழிபாடல்ல ஒரு வேதனைப் பாடல் - புதுவை இரத்தினதுரை
 - அணு ஆயுதப் போர் 'கூடாது' எனக் கூறுகின்றனர் உலக விஞ்ஞானிகள் - எம்.மார்க்கோவ்
 - லெனின்: மார்க்சின் உண்மையான வழித்தோன்றல் - வி.கோர்துனோவ்
 - நடராசர் இல்லாத சிதம்பரம்
 - கைலாசபதி ஓர் இலக்கியப் போராளி - என்.கே.ரகுநாதன்
 - அருமைக் கைலாஸ் நீ இறக்கவில்லை நிறைந்து நிலைத்து வாழ்கிறாய் - 'பிரேம்ஜீ'
 - திறனாய்வுத் துறையில் ஒளி விளக்கு - தி.க.சிவசங்கரன்
 - புதுநெறி காட்டிய திறனாய்வாளன் - க.அருணாசலம்
 - நானறிந்த பேராசிரியர் கைலாசபதி - அசோகமித்திரன்
 - பேராசிரியர் கைலாசபதி சில நினைவுகள் - அந்தனி ஜீவா
 - சிறிய இலக்கிய ஏடுகளின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய மனிதனின் பங்களிப்பு - டொமினிக் ஜீவா
 - ஆயுபோவன் சகோதரரே! - கே.ஜீ.அமரதாச
 - பேராசிரியர் கைலாசபதியுடன் ஒரு கருத்தரங்கில் - சி.வன்னியகுலம்