மல்லிகை 2004.06 (302)
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:04, 12 அக்டோபர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
மல்லிகை 2004.06 (302) | |
---|---|
நூலக எண் | 2860 |
வெளியீடு | ஜூன் 2004 |
சுழற்சி | மாதமொருமுறை |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- மல்லிகை 302 (3.40 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- விடை தருகிறோம் - ஆசிரியர்
- ராஜ ஸ்ரீகாந்தன் அஞ்சலிக் கூட்டம் - ப.ஆ
- சாதனை ஒரு புதுப்பொலிவைப் பெற்றுள்ளது
- அட்டைப்ப்டம்: என்றும் நிதானத்துடன் எழுதிவரும் கவிஞர் - க.சதாசிவம்
- உருவகக் கதை: அரும்பூ - நல்லைக்குமரன்
- கடிதங்கள்
- நட்புக்கான ஒரு மனித எழுத்து ராஜ ஸ்ரீகாந்தன் - மேமன்கவி
- கிழக்கிலங்கையின் இலக்கியத் தேரை நகர்த்துவதில் முன்னின்று உழைத்தவர் 'மருதூர் கொத்தன்' - ப.ஆப்டின்
- ஜனாதிபதியின் அனுதாபச் செய்தி: ராஜ ஸ்ரீகாந்தன் மறைவுக்கு ஜனாதிபதி அனுதாபம்
- "பாலைவனமாக இருந்த புத்தளம் மண் இன்று இலக்கிய உலகில் சோலைவனமாக மிளிர்கின்றது" - வீரசொக்கன்
- முகங்களின் முகங்கள் - சுதாராஜ்
- கவிதை: உண்மை மனிதன் - அ.பாலமனோகரன்
- முற்போக்கு இயக்கம், மொழிப்பெயர்ப்புத்துறைக்கு அளப்பரிய இழப்பு எழுத்தாளர் ராஜ ஸ்ரீகாந்தன் மறைவு - தெணியான்
- மந்திரக்கோல் - சி.சுதந்திரராஜா
- அச்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம் - டொமினிக் ஜீவா
- கவிதை: தெளிவு - குறிஞ்சி இளந்தென்றல்
- ஈழத்து இலக்கியத் தடமும் இலக்கியக் கர்த்தாக்களும் - செங்கை ஆழியான்
- குப்பையன் - யுகதர்மன்
- தூண்டில் - டொமினிக் ஜீவா