வித்தகம் ச. கந்தையபிள்ளை

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:53, 20 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - 'கட்டுரை' to '')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வித்தகம் ச. கந்தையபிள்ளை
187.JPG
நூலக எண் 187
ஆசிரியர்
நூல் வகை , வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி
வெளியீட்டாண்டு 1977
பக்கங்கள் 20

[[பகுப்பு:, வாழ்க்கை வரலாறு]]

வாசிக்க


நூல் விபரம்

தமிழ் மன்றத்தின் கல்வித்துறைச் செய்திட்டக் குழுவின் 3வது வெளியீடு இதுவாகும். வித்தகம் சஞ்சிகையின் ஆசிரியரான தென் கோவைப் பண்டிதர் ச.கந்தையாபிள்ளை (25.08.1880-18.11.1958) அவர்களின் சுருக்க வரலாற்றுக் கட்டுரை இது. ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுச் சைவமும் தமிழும் பேணிக்காத்த ஒரு தலைமுறையில் இவர் குறிப்பிடத் தக்கவர்.


பதிப்பு விபரம்

வித்தகம் ச.கந்தையாபிள்ளை. பி.நடராசன் (செய்திட்டப் பொறுப்பாசிரியர்). தெல்லிப்பழை: தமிழ் மன்றம், கல்வித்துறைச் செய்திட்டக் குழு, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 1977. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 20 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5x14 சமீ.