மல்லிகை 1972.11 (55)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:35, 30 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, மல்லிகை 1972.11 பக்கத்தை மல்லிகை 1972.11 (55) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
மல்லிகை 1972.11 (55) | |
---|---|
நூலக எண் | 84213 |
வெளியீடு | 1972.11 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- மல்லிகை 1972.11 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- புதிய அனுபவம் – புதிய திருப்பம்
- நேசக் கரங்கள் நீளுகின்றன!
- எம். ஜி. ஆர். தி. மு. க.
- முதன் முதலில் சந்தித்தேன்
- கே. டானியல் எழுதிய பஞ்சமம் வெளியீட்டு விழா – க. பேரன்
- சிறுகதை: விடியாத விடிவு – சிவா. சுப்பிரமணியம்
- கைலாசபதியின் இலக்கியமும் திறனாய்வும் – கே. எஸ். சிவகுமாரன்
- சிறுகதை: உதவிகள் விளம்பரங்களல்ல – திக்குவல்லை கமால்
- சருகுகள் – முல்லை வீரக்குட்டி
- முற்போக்கு இலக்கியத்தின் இலக்கிய வழிநடாத்தலும், வாசகர் பற்றிய சிக்கலும், நிலையும் – எம். சிறீபதி
- அப்பாவும் பிள்ளைகளும் – தமிழில் நீள்கரை நம்பி
- தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குரிய பிரச்சினைகள் – எஸ். ஆர். குமாரசாமி
- தந்தக் கோபுரங்களும் மண்வாசனைகளும் – எஸ். எம். ஜே. பைஸ்தீன்
- விபுலாநந்த ஆராய்வு – முகமது சமீம்
- கருணை – ராதேயன்
- கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன! – மருதூர்க் கனி
- அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் – நந்தினி
- ஹீபெர்ட் தினம்
- வானம்பாடி கடிதம் – அக்கினி புத்திரன்