மல்லிகை 1981.03 (150)
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:38, 30 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, மல்லிகை 1981.03 பக்கத்தை மல்லிகை 1981.03 (150) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
மல்லிகை 1981.03 (150) | |
---|---|
நூலக எண் | 34709 |
வெளியீடு | 1981.03 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 60 |
வாசிக்க
- மல்லிகை 1981.03 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தற்காலப் படைப்பாக்க அறிவுத் துறைக்கச் சவால்
- சட்டையுரிப்பு – டொமினிக் ஜீவா
- நாய் மாறிய விதம் - சி.சுதந்திரராஜா
- அகராதிக் கலை தந்த சதாவதானி கதிரைவேற்பிள்ளை – ஆ.இரத்தினவேலோன்
- தமிழ்த் திரைப்படங்கள் அன்றும் இன்றும் - வே.சிதம்பரம்
- ஷேக்ஸ்பியர் - ஓர் அறிமுகம் - செ.கனகநாயகம்
- புதிய தரிசனங்கள் - சாந்தன்
- தூய்மை – எஸ்.முத்துமீரான்
- காங்கிரஸ்களைப் பற்றி
- நினைவுகள் - இவான் கல்யோஸ்னிக்
- சந்தர்ப்பவாதம் - அன்பு.ஜவஹர்ஷா
- கனவும் கைவிளக்கும் - சபா.ஜெயராசா
- தற்கொலை – மண்டைதீவு கலைச்செல்வி
- வேண்டுகோள் - தன.தனேஸ்
- ஓர் ஆலோசனை! – அன்பு நெஞ்சன்
- பக்தர்கள் - ஏ.கே.எம்.ஏ.ஹலாம்
- உணர்வுகள் இல்லாத சிந்தனை - இரா.சடகோபன்
- வெறும் மனிதன் ஒருவனின் மரணம் - டானியல் அன்ரனி
- சோவியத் மக்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குகிறார்கள் - லியோனிட் பிரெஷ்நேவ்
- உங்கள் கருத்து
- புதுக்கவிதை – அறநிலா
- இலக்கிய ராஜாக்கள் - தங்கதேவன்
- தூண்டில்