தனித்துத் திரிதல்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:01, 1 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
தனித்துத் திரிதல் | |
---|---|
நூலக எண் | 74360 |
ஆசிரியர் | மலர்ச்செல்வன், த. |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மறுகா பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2005 |
பக்கங்கள் | 92 |
வாசிக்க
- தனித்துத் திரிதல் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
தலைப்பு – தனித்துத் திரிதல்
உள்ளடக்கம்
- இலைகளும் கிளைகளும் வாய்பொத்திய இரவில்
- அவளும், மிக நீண்ட பின்னிரவு இருட்டும்
- ஒரு பெட்டை நாய்கூட வாழ அஞ்சுகின்ற தேசத்தில்
- வெக்கை எழுகிற சாமியறை
- ஒளிரும் வாழ்வுக்காய் உருகும் பாடல்
- கழுத்தை நீட்டி நிமிரும் ஒரு மரணத்திற்காய்
- அழாத பின்னேரம்
- என்னுள் உதைத்தெழும் ஒரு சிறுபயல்
- காடேறிப் பிசாசுகளும் என்னில் எழுந்த உயிர்க் கவிதயொன்றும்
- சொட்டு உசிரில் துடிக்கின்ற கிராமம்
- மழைக்கால இருள்வெளியில் ஒப்பாரிப் பாடல்
- ஊழிக்காலத்தில் புகழ்பாடும் ஒரு கவிதை
- நீள் உயிர்வெளி
- சாம்பலாய்ப் போகும் நான்
- யுத்தம் தொடங்கா முன் காலத்தில்
- மல்லுக்கிழுக்கின்ற சுணங்கன்
- அலைகள் 1, 2, 3 ….4..
- சாக்கடவுளில்லாத் தெருவில்
- சூனியக்காரனின் பிறப்பின் ரகசியம் பற்றி நாலாவது சாமத்தில் எழுந்த கேள்வி
- போர் வீரன் நாறிய நாள்
- யோனியும் குறியும் இல்லத்துப்போய்
- கிழிகின்ற நிழல் அல்லது புதியகதை
- தலைமீது விதியெழ எழுகிற ஓவியம்
- அறுந்துபோன தொலைபேசி உரையாடல்
- ஒன்று அல்லது இரண்டு சாப்பாட்டுக்கு முன் அல்லது சாப்பாட்டுக்குப்பின்
- மொத்திய இரவு
- வாழ்வெழுதிய ஓவியம்
- பல்லிடுக்கில் தொங்குகின்ற, இப்படியான நாட்டில் ஒரு ராணியின் புலம்பல்
- அமுது கடைகின்ற பாற்கடல்
- பொலித்தீன் பிசாசை விரட்டு
- வெறிபிடித்தலைகின்ற ஊத்த குடியன்
- பயம் கொல்லுகின்ற புதிய இரவு
- தீரா, மய ண்டை
- புதிய சாத்தானின் எழுகை
- வெறிநாய்களின் காலம்
- மனவெளியில் ஒரு கப்பல்
- இழந்துபோன கனவுகள்
- மீள்கிறகாலம்
- வாழ்வை எழுதுகிறது மரணம்
- மாடுமழுத்த மனவெளியாய்க் காலம்
- முளைக்கின்ற கை
- செட்டை முளைத்த கவிஞன்
- பேயாய் அலைகிற மரணம்
- ஊர்ந்து வருகின்ற வெள்ளைக்கால்
- மெல்லிய வலியாய் எழுகிறா மரணம்
- ஜூலை – 5
- கயிறு நீள்கிறஇரவு