தனித்துத் திரிதல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தனித்துத் திரிதல்
74360.JPG
நூலக எண் 74360
ஆசிரியர் மலர்ச்செல்வன், த.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மறுகா பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2005
பக்கங்கள் 92

வாசிக்க

தலைப்பு – தனித்துத் திரிதல்

உள்ளடக்கம்

 • இலைகளும் கிளைகளும் வாய்பொத்திய இரவில்
 • அவளும், மிக நீண்ட பின்னிரவு இருட்டும்
 • ஒரு பெட்டை நாய்கூட வாழ அஞ்சுகின்ற தேசத்தில்
 • வெக்கை எழுகிற சாமியறை
 • ஒளிரும் வாழ்வுக்காய் உருகும் பாடல்
 • கழுத்தை நீட்டி நிமிரும் ஒரு மரணத்திற்காய்
 • அழாத பின்னேரம்
 • என்னுள் உதைத்தெழும் ஒரு சிறுபயல்
 • காடேறிப் பிசாசுகளும் என்னில் எழுந்த உயிர்க் கவிதயொன்றும்
 • சொட்டு உசிரில் துடிக்கின்ற கிராமம்
 • மழைக்கால இருள்வெளியில் ஒப்பாரிப் பாடல்
 • ஊழிக்காலத்தில் புகழ்பாடும் ஒரு கவிதை
 • நீள் உயிர்வெளி
 • சாம்பலாய்ப் போகும் நான்
 • யுத்தம் தொடங்கா முன் காலத்தில்
 • மல்லுக்கிழுக்கின்ற சுணங்கன்
 • அலைகள் 1, 2, 3 ….4..
 • சாக்கடவுளில்லாத் தெருவில்
 • சூனியக்காரனின் பிறப்பின் ரகசியம் பற்றி நாலாவது சாமத்தில் எழுந்த கேள்வி
 • போர் வீரன் நாறிய நாள்
 • யோனியும் குறியும் இல்லத்துப்போய்
 • கிழிகின்ற நிழல் அல்லது புதியகதை
 • தலைமீது விதியெழ எழுகிற ஓவியம்
 • அறுந்துபோன தொலைபேசி உரையாடல்
 • ஒன்று அல்லது இரண்டு சாப்பாட்டுக்கு முன் அல்லது சாப்பாட்டுக்குப்பின்
 • மொத்திய இரவு
 • வாழ்வெழுதிய ஓவியம்
 • பல்லிடுக்கில் தொங்குகின்ற, இப்படியான நாட்டில் ஒரு ராணியின் புலம்பல்
 • அமுது கடைகின்ற பாற்கடல்
 • பொலித்தீன் பிசாசை விரட்டு
 • வெறிபிடித்தலைகின்ற ஊத்த குடியன்
 • பயம் கொல்லுகின்ற புதிய இரவு
 • தீரா, மய ண்டை
 • புதிய சாத்தானின் எழுகை
 • வெறிநாய்களின் காலம்
 • மனவெளியில் ஒரு கப்பல்
 • இழந்துபோன கனவுகள்
 • மீள்கிறகாலம்
 • வாழ்வை எழுதுகிறது மரணம்
 • மாடுமழுத்த மனவெளியாய்க் காலம்
 • முளைக்கின்ற கை
 • செட்டை முளைத்த கவிஞன்
 • பேயாய் அலைகிற மரணம்
 • ஊர்ந்து வருகின்ற வெள்ளைக்கால்
 • மெல்லிய வலியாய் எழுகிறா மரணம்
 • ஜூலை – 5
 • கயிறு நீள்கிறஇரவு
"https://noolaham.org/wiki/index.php?title=தனித்துத்_திரிதல்&oldid=530203" இருந்து மீள்விக்கப்பட்டது