ஆசிரியம் 2019.01-02
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:35, 12 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
ஆசிரியம் 2019.01-02 | |
---|---|
நூலக எண் | 80269 |
வெளியீடு | 2019.01.02 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | மதுசூதனன், தெ. |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- ஆசிரியம் 2019.01-02 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியரிடமிருந்து..
- ஆசிரியரிடமிருந்து..
- அடுத்த காலடி..
- இளம் வளர்ந்தோர் உளவியல், கற்பித்தலியல் இலக்கிய ஆக்கம் - சபா.ஜெயராசா
- கேத்திர கணிதம் கற்றல் - கற்பித்தல் : ஓர் பார்வை - இ.துஷாந்தன்
- மொழி கற்பித்தலில் பாடங்களின் பங்கு - பெ.பாலசுப்பிரமணியம்
- நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா..? - ஆசிரியப் பணியாளரா..? - ஆயிஷா இரா.நடராசன்
- தண்டனை - கி.புண்ணியமூர்த்தி
- வளர்முக நாடுகளின் அபிவிருத்திக்கான சவால்கள் : பூகோள மயமாக்கத்தின் பாதிப்புக்கள் - எம்.கருணாமூர்த்தி
- இணையவழிக் கல்வி : வரலாற்றில் நிலைக்கலாம் - முகமது ஹுசைன்
- பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தியில் வாண்மைத்துவ மூலதனத்தின் வகிபங்கு - வேலும் மயிலும் சேந்தன்
- 1918 மூன்றாம் வகுப்பு அதிபர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் - அன்பு ஜவஹர்ஷா
- புதிய நோக்கில் மொழிக்கல்வி
- வகுப்பறைப் பொருத்தமா பாலோ பிரையர் கல்விமுறை? - ச.மாடசாமி
- வரலாற்றைக் கையழிதலும் : இலங்கை வரலாறு பாடநூல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு - அ.ரொனிராஜன்
- மகாவம்சம் இன்றும் எழுதப்படுகிறது - என்.சரவணன்
- ஐராவதம் மகாதேவன் : தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கிய கொடைகள் - வீ.அரசு
- மாற்றத்தை நோக்கி : அனுபவபூர்வமான கல்வியின் நவீனத்தந்தை - ம.சுசித்திரா
- உங்கள் பிரச்சினைகளுக்கு ஆசிரியத்தில் தீர்வுகள் - அன்பு ஜவஹர்ஷா