பகுப்பு:வணக்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வணக்கம் இதழ் பல்கலைகழக மாணவர்களால் வெளியீடு செய்ய பட்டது. இதன் ஆசிரியராக வர்ணன் விளங்கினார். வவுனியாவில் இருந்து 2011 தை மாதத்தில் இருந்து இந்த இதழ் வெளியானது. மாணவர்களுக்கு வழிகாட்டியாக இந்த இதழ் அமைந்தது. தமிழின் பெருமையை சொல்வதுடன் மாணவர்கள் சரியான கற்றல் பாதையை நோக்கி செல்ல வழிபடுத்தும் இதழாக இந்த இதழில் வெளியான படைப்புகள் விளங்கின.

"வணக்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வணக்கம்&oldid=183270" இருந்து மீள்விக்கப்பட்டது