பகுப்பு:அருவி
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:11, 30 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
'அருவி' இதழ் 1990களில் கொழும்பிலிருந்து வெளிவந்த ஜனரஞ்சக மாத இதழ். இதழின் உள்ளடகத்தில் சமகால அரசியல் விடயங்கள் முதன்மை பெற்றிருந்தது. இவற்றுடன் நேர்காணல்கள், விளையாட்டு, சினிமா, புனைவுகள் என பல்துறை படைப்புக்களையும் தாங்கி வெளிவந்தது.
"அருவி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.