பகுப்பு:அருவி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

அருவி இதழானது 1982 ஆம் ஆண்டுகளில் இலங்கை நீர்ப்பாசனத்திணைக்களத்தின் தமிழ்ப்பண்பாட்டுக் கழகத்தினரால், கிளிநொச்சிக் கிளையில் இருந்து வெளியிடப்பட்ட அரையாண்டு சஞ்சிகையாகும். இதன் இதழாசிரியராக செல்வி.அ.புனிதவதி அவர்கள் காணப்படுகின்றார். இணையாசிரியராக ப.சிவானந்தசர்மா அவர்கள் காணப்படுகிறார். இவ்விதழானது சமூகம் சார் கருத்துக்களையும் , கல்வி விடயங்களையும் முதன்மைப் படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கதாரர்களாக திணைக்களத்தினரும், வெளி நபர்களும் காணப்படுகின்றனர்.

"அருவி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அருவி&oldid=492821" இருந்து மீள்விக்கப்பட்டது