சரிநிகர் 1995.08.10 (78)

நூலகம் இல் இருந்து
OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:37, 9 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1995.08.10 (78)
5665.JPG
நூலக எண் 5665
வெளியீடு ஓகஸ்ட் 10 - 23 1995
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • அரசியல் தீர்வுப் பொதி!
  • திருமலைப் பா.உவின் அடாவடித்தனம் - வி.
  • சர்வதேச ஒத்துழைப்பு! - பம்பரகத்தே சிறிவிமல தேரர்
  • பேராதனைப் பல்கலைக் கழக மாணவர் கைது
  • அரசியல் தீர்வுக்கு ஐ.தே.கவும் ஆதரவு?
  • தீர்வுத் திட்ட வரலாறும் நீலன் திருச்செல்வமும் - வ.ஐ.ச.ஜெயபாலன்
  • தென்கிழக்கு மாகாணம்: முஸ்லிம் தேசத்தின் மீதான தூக்குக் கயிறு - மருதூர் பஷீத்
  • இலங்கை பாராளுமன்ற அரசியலில் பெண்கள் -9: சமமொழி அந்தஸ்து கோரிய விவியனுக்கு 'யாழ்தேவி' என்று பட்டம் சூட்டினர் இனவாதிகள்! - என்.சரவணன்
  • விஜேவீரவுக்குப் பின்பு ஜே.வி.பிக்குள் என்ன நடக்கிறது? - றோஹன் குணரத்ன
  • மனித உரிமைகளுக்கு ஒரு இல்லம் - துடியன்
  • பயங்கரவாதத் தடைச் சட்டம் எனும் பயங்கரம் - ஏ.பி.கணபதிப்பிள்ளை
  • யுத்தத்தின் இன்னொரு முகம் - தயா சோமசுந்தரம்
  • கவிஞன் காடாறு மாதம் நாடாறு மாதம் என வாழ்பவன் - மஹாகவி
  • முற்பிறப்பின் பலனே பெண் பிறப்பு! - ஆங்கிலத்தில்: திருமதி லீலா முத்துகம, தமிழில்: H.A.S.செல்லம்மா
  • விரைவில் வெளிவரவுள்ள சு.வில்வரத்தினத்தின் காற்று வழிக்கிராமம் என்ற கவிதைத் தொகுதியிலிருந்து 3 கவிதைகள்
    • இறக்கையால் எழுதியது
    • வேற்றாகி நின்ற வெளி
    • கிழிந்ததன் நகலாய்
  • முகம் - சுரேஸ் சுப்பிரமணியம்
  • கவிதைகள்
    • கோடை மழை - ந.சிகேதன்
    • நம்பிக்கையற்ற நம்பிக்கை - தரங்கிணி
  • அரசியல் யாப்பு சீர்திருத்தங்களும் மலையக மக்களும் -09: அரசியலமைப்பும் சிறுபான்மை மக்களும் - பீ.ஏ.காதர்
  • ஜனாதிபதி சந்திரிகா இன்னும் தாமதித்தால்...
  • கல்முனை: காணிப் பதிவகத்தில் குழப்பங்கள்! -ஷ
  • படையதிகாரிகள் எதிர்ப்பு - யுக்திய
  • கிழக்குப் பல்கலைக்கழகப் பிரச்சினை - பொன்.ரா.நாதன்
  • செயல்; அதுவே சிறந்த சொல்!
  • திருமலை: எல்லோரும் நகரபிதாவாக முடியுமா? - விவேகி
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1995.08.10_(78)&oldid=238475" இருந்து மீள்விக்கப்பட்டது