பகுப்பு:குருதி மலர்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:23, 9 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
குருதி மலர் இதழ் இராகலவில் இருந்து 1984 வைகாசி மாதத்தில் இருந்து கலை இலக்கிய மாத இதழாக வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக சூரியகாந்தி செயற்பட்டார். இதன் துணை ஆசிரியராக மொழிவாணன் இருந்தார்.
"குருதி மலர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.