பகுப்பு:குருதி மலர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

குருதி மலர் இதழ் இராகலவில் இருந்து 1984 வைகாசி மாதத்தில் இருந்து கலை இலக்கிய மாத இதழாக வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக சூரியகாந்தி செயற்பட்டார். இதன் துணை ஆசிரியராக மொழிவாணன் இருந்தார்.

"குருதி மலர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:குருதி_மலர்&oldid=399368" இருந்து மீள்விக்கப்பட்டது