சரிநிகர் 2000.12.10 (213)
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:09, 24 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
சரிநிகர் 2000.12.10 (213) | |
---|---|
நூலக எண் | 5697 |
வெளியீடு | டிசம்பர் 10 - 16 2000 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- சரிநிகர் 2000.12.10 (213) (20.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இவ்வாரச் செய்திகள்
- நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அஞ்சலீனாவுக்கு மிரட்டல்
- தமிழ்நாடு விடுதலை முன்னணியின் புதிய இணையத் தளம்
- நோர்வேயிடம் இன்னொரு கோரிக்கை!
- பாகிஸ்தானில் இருந்து வருவதை விட கொழும்பிலிருந்து வருவதற்கு மூன்று மடங்கு கூலி!
- யாழ்.வைத்தியசாலைக்கு மருந்து வருவதில் இழுபறி
- 'பேசாப் பொருள்' பேசிய பொருள் டக்ளஸ்?
- டக்ளஸ்க்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தது யார்?
- ஈழ விடுதலைப் போரும் எதிர்கெரில்லாப் போரியலும் - டி.சிவராம்
- வீரப்பனைப் பிடிக்க முடியாத இந்தியா பிரபாகரனைப் பிடிக்கப் போகிறது! - விவேகி
- மெல்லத் தமிழினி
- பெருமையைப் பேணுவோம்!
- சமாதான முயற்சிக்கான சமாதி!
- போர் என்றால் போர்! சமாதானம் என்றாலும் போர்!! ஜனநாயக ஆட்சியும் தேசிய இனங்களுடான பேச்சுவார்த்தை முயற்சிகளும் - சிசைரோ
- தும்பளை இளைஞர் கைதுக்கு காரணம் எந்த இயக்கம்?
- புளொட் ரங்கனும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும்! அரச படைகளும்!! - வி.ஜே.கே
- பிரபாகரனை நாடு கடத்தும் கோரிக்கை இலங்கை அரசின் பதில் என்ன? - நாசமறுப்பான்
- எஸ்.எம்.ஜி எழுதுகிறார்...: எனது பத்திரிகை உலக அனுபவங்கள் -09: ராஜதுரையின் விருந்தும் வயிற்று வலியும்!
- வவுனியா: ஒரு மாதத்துக்குள் 33 பேர் காணாமல் போயுள்ளனர் பதில் சொல்ல எவருமில்லை! - தீபன்
- ஒரு தமிழீழப் போராளியின் கதை: "உயிரைக் கொடுத்தும் காப்பாற்றுவேன்" என்கிறார் பொலிஸ் அதிகாரி - கோவைமகன்
- தோட்டத்தில் இராணுவ முகாம்! தடுக்கத் திராணியற்ற மலையகத் தலைமைகள்!! - இடையன்
- ஜே.வி.பி.யின் எல்லா முகங்களிலும் உள்ளது இனவாத முகம் ஒன்றே! - கோணாமலையான்
- நடிகைகள் தற்கொலை தொடர்கதை ஆவது ஏன்? - தமிழ்மகன், நன்றி: ஆறாம்திணை
- வேலு பிரபாகரின் இன்னொரு படம்! - தமிழ்மகன்
- கவிதைகள்
- சிறையிலிருந்து மடல்கள் - சஞ்சுதன்
- புறக்கணிப்பு - செல்வமனோகரி
- ஆவிகள் தேசம் - (பாலைநகர்) ஏ.எச்.எம்.ஜிஃப்ரி
- குறிப்பேடு: கலீல் ஜிப்ரான் - நூற்றாண்டு விழாவின் பதினேழு ஆண்டுகளுக்குப் பின்..... - எஸ்.கே.எம்.ஷகீப்
- டிட்வால் நாய் - சதத் ஹஸன் மாண்ட்டோ
- சியாம் செல்வத்துரையின் 'Funny Boy' 'விசித்திரமான பையன்': பன்றிகளுக்குப் பறக்க முடியாது -2
- புதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் - வலம்புரி
- நினைவுக் குறிப்புகள் -10: தலைமறைவு வாழ்க்கை றெஜி சிறிவர்த்தன: 'கிளாசைக் கழுவிவிட்டுக் குடி!' என்கிறார் டொறிக்
- வரவுக் குறிப்பு: ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை - மு.பொ
- வருகைகள்
- சொன்னவரிடம் சொல்லுங்கள்
- ஒரு வேண்டுகோள்!
- ஜே.வி.பியும் நோர்வேயும் சமாதானமும்
- வவுனியா: நிவாரணத்தில் பூச்சுற்றல்! - கே.ஆர்.
- மன்னார்: கப்பமும் சிற்றரசர்களும்