சரிநிகர் 1994.04.21 (45)
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:28, 21 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
சரிநிகர் 1994.04.21 (45) | |
---|---|
நூலக எண் | 5490 |
வெளியீடு | ஏப்பிரல் 21 - மே 4 1994 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- சரிநிகர் 1994.04.21 (45) (19.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தேர்தல் வியூகம்
- யாருக்கு எதில் அக்கறை: சந்திரசேகரனின் அறிக்கை தொடர்பாகச் சில கேள்விகள் - அறுவைக்குமரன்
- மெல்லத் தமிழினி
- காக்கை உவக்கும் பிணம் - நாசமறுப்பான்
- இனவாதம் அல்லது இறவா மனிதர்கள் - மாதவன்
- குடியிருப்புகள் நெருப்பில்: மலையகத்திலிருந்து தமிழர்கள் விரட்டப்படுகின்றனர் - என்.எஸ். குமரன்
- எதிலிருந்து தொடங்குவது? -7: எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு - அ. டேவிட் நந்தகுமார்
- நாலு வார்த்தை எழுத விடு - சூர்யா
- இந்தியாவும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் -2: அகண்ட பாரதத்தின் அச்சுறுத்தல்! - டி. சிவராம்
- சரஜிவோ: நம்பிக்கை வரட்சியே இப்போது நம்பிக்கைக்குரியது - செல்லம்மா (தமிழில்)
- சுதந்திரம் கிடைக்கும்... ஆனால், அது எப்போது...? - இவானா
- கோடை: நெறியாளருக்கான குறிப்புகள் - சி. அரங்கநாதன்
- கோடையிம் மறு தொடக்கம் - சி. சிவசேகரம்
- இனப்பிரச்சினைக்கான தீர்வும் இரண்டாவது சபையும் - எஸ். சுந்தரலிங்கம்
- மன்னார் மாவட்டம்
- வைத்தியர்கள் இல்லாத வைத்தியசாலைகள்!
- கற்பிக்கத் தயார்; கைகொடுக்கிறார்காள் இல்லை!
- குமாரபுரம் ஸ்டேஷன்
- வி.பி - அளவெட்டியான்
- கவிதைகள்
- 'பிதாவே என்னை மன்னியும்' - இனியவன்
- படரும் கொடி - ராகலை ஞானா
- நாட்குறிப்பு
- இலங்கையின் அரசியலமைப்புக்களும் இனப்பிரச்சினையும் -9 - செம்பாட்டான்
- மணிவாசகம் - சீ. சாத்தனார்