நூலகச் செய்திகள் 2004.07-12
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:15, 1 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
நூலகச் செய்திகள் 2004.07-12 | |
---|---|
நூலக எண் | 4715 |
வெளியீடு | யூலை/மார்கழி, 2004 |
சுழற்சி | - |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- நூலகச் செய்திகள் 2004.07-12 (3.38 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தேசிய நூலகச் செய்தி
- மாநாடுகள்
- நூல் அன்பளிப்புக்கள்
- நூற் கண்காட்சிகள்
- National Library News
- Training Programmes
- Seminars
- Book Donations
- Book Exhibitions
- 21ஆம் நூற்றாண்டின் நூலகங்களுக்கான அறிவு முகாமைத்துவம்
- அறிமுகம்
- நூலக அறிவு முகாமைத்துவத்தின் பண்புகள்
- நூலக அறிவு முகாமைத்துவத்தின் பிரதான அம்சம் மனித வள முகாமைத்துவமாகும்
- நூலகங்களின் அறிவு முகாமைத்துவத்தின் பிரதான நோக்கம் அறிவைப் புதுப்பித்தலாகும்
- தகவல் தொழில் நுட்பமானது நூலகங்களுக்கான அறிவு முகாமைத்துவத்திற்காக பயன்படுத்தக் கூடிய உபாயமாகும்
- நூலகங்களின் அறிவு முகாமைத்துவத்தின் உள்ளடக்கம்
- பகுத்தறிவு முகாமைத்துவம்
- அறிவு பரப்புதல் முகாமைத்துவம்
- அறிவுப் பிரயோகம் தொடர்பான முகாமைத்துவம்
- மனிதவள முகாமைத்துவம்
- நூலகங்களில் அறிமுகாமைத்துவம் தொடர்பான நுட்பங்கள்
- பிரதான அறிவு உத்தியோகத்தர் முறையை அறிமுகப்படுத்தல்
- நூலக நடவடிக்கைகளை மீள் ஒழுங்கமைப்புச் செய்யும் போது நூலக செயல்முறை முகாமைத்துவம் மற்றும் அறிவு முகாமைத்துவம் என்பவற்றிற்கு இடையே உள்ள தொடர்பை விளங்கிக் கொள்ளல்
- அறிவுமுகாமைத்துவம் தொடர்பான கோட்பாடுகளைப் பிரயோகிப்பதனூடு நூலக கலாசாரத்தை மீளக் கட்டியெழுப்புதல்
- தகவல் தொழில்நுட்பத் துறை
- முடிவுரை