பகுப்பு:நூலகச் செய்திகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூலக செய்திகள், இலங்கை தேசிய நூலகத்தின் செய்தி பிரசுரமாக 2000 இல் வெளிவர ஆரம்பித்தது. கொழும்பில் இருந்து வெளியான இந்த சஞ்சிகை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவையின் செய்திகள் தாங்கி வெளியானது. நூல்களை ஆவணப்படுத்தல், நூல் கண்காட்சிகள் நூலக திட்டங்கள் என ஆவணமாக்கலுடன் தொடர்புடைய விடயங்கள் தாங்கி மும்மொழியிலும் இந்த இதழ் வெளியானது.