ஆளுமை:மார்க்கண்டு, கதிரேசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:58, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மார்க்கண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மார்க்கண்டு, கதிரேசு
தந்தை கதிரேசு
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரேசு மார்க்கண்டு அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். நீண்ட காலம் கொழும்பு ஆமர் வீதியில் வர்த்தகம் செய்த இவர் தன் தகப்பனாரின் பெயரில் கதிர்காமர் பில்டிங் என்ற மாடிக் கட்டிடத்தை கட்டியதோடு வுட்லண்ட் என்ற பெயரில் ஹோட்டலும் வர்த்தக நிலையமும் நடத்தி வருகிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 261-262