ஆளுமை:மார்க்கண்டு, கதிரேசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மார்க்கண்டு
தந்தை கதிரேசு
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மார்க்கண்டு, கதிரேசு புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரது தந்தை கதிரேசு. இவர் நீண்ட காலம் கொழும்பு ஆமர் வீதியில் வர்த்தகம் செய்து தன் தந்தையின் பெயரில் கதிர்காமர் பில்டிங் என்ற மாடிக் கட்டிடத்தைக் கட்டியதோடு வுட்லண்ட் என்ற பெயரில் ஹோட்டலும் வர்த்தக நிலையமும் நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 261-262