ஆளுமை:நடராசையர்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:17, 1 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நடராசையர் |
பிறப்பு | 1844 |
இறப்பு | 1905 |
ஊர் | இணுவில் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நடராசையர் (1844 - 1905) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த புலவர். சைவசித்தாந்தம் கற்பிக்கும் ஆசிரியராக கடமையாற்றியவர். சோதிடம், வைத்தியம், மந்திரம் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார். சிவஞான சித்தியார் சுபக்கம், ஞானப்பிரகாசர் உரையினையும் ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டுள்ளார். கவிபாடுவதிலும் சிறப்புற்று விளங்கினார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 104
- நூலக எண்: 963 பக்கங்கள் 160