ஆளுமை:சுலைமாசமி, இக்பால்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:25, 29 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுலைமாசமி, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுலைமாசமி, இக்பால்
பிறப்பு 1960.04.15
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சுலைமாசமி (பி. 1960, ஏப்ரல் 15) ஓர் எழுத்தாளர். கேகாலையை சேர்ந்த இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, நவமணி போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும், வானொலிகளிலும் வெளிவந்துள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 50-52

வெளி இணைப்புக்கள்