ஆளுமை:காசீம்ஜி, எம். எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:18, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=காசீம்ஜி, எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் காசீம்ஜி, எம். எம்.
பிறப்பு 1937.05.21
ஊர் கல்முனைக்குடி
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காசீம்ஜி (பி. 1937, மே 21) ஓர் கவிஞரும், எழுத்தாளருமாவார். அம்பாறை, கல்முனைக்குடி எனும் இடத்தை சேர்ந்தவர். ஆங்கில ஆசிரியராக பணியாற்றியவர். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், கிராமியப் பாடல்கள், வாய்மொழி இலக்கியங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். கலாபூசணம் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 75-79


வெளி இணைப்புக்கள்