ஆளுமை:காசீம்ஜி, எம். எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் காசீம்ஜி, எம். எம்.
பிறப்பு 1937.05.21
ஊர் கல்முனைக்குடி
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காசீம்ஜி (1937.05.21 - ) அம்பாறை, கல்முனைக்குடியைச் சேர்ந்த ஓர் கவிஞர், எழுத்தாளர், ஆங்கில ஆசிரியர். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், கிராமியப் பாடல்கள், வாய்மொழி இலக்கியங்கள் எழுதியுள்ளார். இவர் கலாபூசணம் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 75-79


வெளி இணைப்புக்கள்