யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (2004)
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:56, 9 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (2004) | |
---|---|
நூலக எண் | 1206 |
ஆசிரியர் | ஞானப்பிரகாசர், சுவாமி |
நூல் வகை | இலங்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கமலம் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2004 |
பக்கங்கள் | 108 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவற்றையும் பார்க்கவும்
உள்ளடக்கம்
- முன்னுரை - க.குணராசா
- யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
- தமிழ் அரசு ஏற்பாடு
- தமிழாய்வு
- வன்னிக் குடியேற்றம்
- யாழ்ப்பாணத் தனிச்செங்கோன்மை
- காலிங்கராசவமிசம்
- விசயகூளங்கை (காலிங்க) ஆரியச்சக்ரவர்த்தி
- ஆரியச் சக்ரவர்த்திகள் யார்?
- சேது காவலர்
- காலிங்கமாகனும் ஜயவாகுவும்
- கால எல்லை
- சிங்கை நகர்
- கயிலாயமலைக்குடிகள்
- இராசமுறை
- சந்திரபானு
- செயவீரசிங்கையாரின்
- தென்னிலங்கை அரசைத் திறைகொண்டமை
- குணவீரசிங்கையாரியன் (பரராசசேகரன்)
- தமிழ்ப்படையெழுச்சியின் கதி
- செண்பகப்பெருமாள்
- சிங்களர் படையெழுச்சி
- செகராசசேகரன் தோற்றோடல்
- சிங்கை நகரும் நல்லூரும்
- விஜயவாகு
- விஜய நகர மேலாட்சி
- சங்கிலி எனும் ஏழாம் செகராசசேகரன்
- மன்னார்க் கிறிஸ்தவர்கள் சம்மாரம்
- பரநிரூபசிங்கன்
- தமிழ்ச் சிங்கள ஐக்கியம்
- திருகோணமலை வன்னியரசன்
- வீதிராஜனுக்குற்ற விபத்து
- பறங்கிபடையெழுச்சி
- நல்லூர்ப் பிரவேசம்
- அரசன் நழுவிடல்
- சமாதான உடன்படிக்கை
- பறங்கியர் துரத்துண்ணல்
- போர்த்துக்கேய மேலாட்சி
- 7ம் பரராசசேகரன்
- காசி நயினார்
- பெரியபிள்ளையெனும் 8ம் செகராசசேகரன்
- மீண்டொருகால் கோட்டையை முற்றுதல்
- மரிக்காரின் அவமானத்தோல்வி
- யாழ்ப்பாண்த்தில் இரண்டாம் படையேற்றம்
- புவிராசனின் அபசெயம்
- காக்கை வன்னியன்
- சீமான்பிஞ்ஞனும் இராசகுமாரனும்
- எதிர்மன்னசிங்க குமாரனாகும் எட்டாம் பரராசசேகரன்
- மடப்பளிபட்டம்
- உள்நாட்டுக்கலம்
- அரசனும் பறங்கியரும்
- செந்தமிழ் வளர்ச்சி
- சங்கிலி குமாரனின் தவறுகள்
- வேறு பல கொடுமைகள்
- புதுப்பழக்கங்கள்
- பிலிப்பனென்னும் பறங்கி
- சங்கிலிகுமாரனின் கதி
- பயனில்லாப் போராட்டங்கள்
- தொம்லூயிசின் தோல்வி
- வேறொரு இராசகுமாரன்
- தஞ்சாவூரின் புதுப்படையேற்றம்
- கடைசிப்போரின் பயன்
- பறங்கியரசின் பான்மை
- இராசகுடும்பத்தார்