யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (2004)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (2004)
1206.JPG
நூலக எண் 1206
ஆசிரியர் குணராசா, க. (பதிப்பாசிரியர்)
நூல் வகை இலங்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கமலம் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2004
பக்கங்கள் 112

வாசிக்க

இவற்றையும் பார்க்கவும்


உள்ளடக்கம்

  • முன்னுரை - க.குணராசா
  • யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
  • தமிழ் அரசு ஏற்பாடு
  • தமிழாய்வு
  • வன்னிக் குடியேற்றம்
  • யாழ்ப்பாணத் தனிச்செங்கோன்மை
  • காலிங்கராசவமிசம்
  • விசயகூளங்கை (காலிங்க) ஆரியச்சக்ரவர்த்தி
  • ஆரியச் சக்ரவர்த்திகள் யார்?
  • சேது காவலர்
  • காலிங்கமாகனும் ஜயவாகுவும்
  • கால எல்லை
  • சிங்கை நகர்
  • கயிலாயமலைக்குடிகள்
  • இராசமுறை
  • சந்திரபானு
  • செயவீரசிங்கையாரின்
  • தென்னிலங்கை அரசைத் திறைகொண்டமை
  • குணவீரசிங்கையாரியன் (பரராசசேகரன்)
  • தமிழ்ப்படையெழுச்சியின் கதி
  • செண்பகப்பெருமாள்
  • சிங்களர் படையெழுச்சி
  • செகராசசேகரன் தோற்றோடல்
  • சிங்கை நகரும் நல்லூரும்
  • விஜயவாகு
  • விஜய நகர மேலாட்சி
  • சங்கிலி எனும் ஏழாம் செகராசசேகரன்
  • மன்னார்க் கிறிஸ்தவர்கள் சம்மாரம்
  • பரநிரூபசிங்கன்
  • தமிழ்ச் சிங்கள ஐக்கியம்
  • திருகோணமலை வன்னியரசன்
  • வீதிராஜனுக்குற்ற விபத்து
  • பறங்கிபடையெழுச்சி
  • நல்லூர்ப் பிரவேசம்
  • அரசன் நழுவிடல்
  • சமாதான உடன்படிக்கை
  • பறங்கியர் துரத்துண்ணல்
  • போர்த்துக்கேய மேலாட்சி
  • 7ம் பரராசசேகரன்
  • காசி நயினார்
  • பெரியபிள்ளையெனும் 8ம் செகராசசேகரன்
  • மீண்டொருகால் கோட்டையை முற்றுதல்
  • மரிக்காரின் அவமானத்தோல்வி
  • யாழ்ப்பாண்த்தில் இரண்டாம் படையேற்றம்
  • புவிராசனின் அபசெயம்
  • காக்கை வன்னியன்
  • சீமான்பிஞ்ஞனும் இராசகுமாரனும்
  • எதிர்மன்னசிங்க குமாரனாகும் எட்டாம் பரராசசேகரன்
  • மடப்பளிபட்டம்
  • உள்நாட்டுக்கலம்
  • அரசனும் பறங்கியரும்
  • செந்தமிழ் வளர்ச்சி
  • சங்கிலி குமாரனின் தவறுகள்
  • வேறு பல கொடுமைகள்
  • புதுப்பழக்கங்கள்
  • பிலிப்பனென்னும் பறங்கி
  • சங்கிலிகுமாரனின் கதி
  • பயனில்லாப் போராட்டங்கள்
  • தொம்லூயிசின் தோல்வி
  • வேறொரு இராசகுமாரன்
  • தஞ்சாவூரின் புதுப்படையேற்றம்
  • கடைசிப்போரின் பயன்
  • பறங்கியரசின் பான்மை
  • இராசகுடும்பத்தார்