மல்லிகை 1999.10 (265)
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:50, 16 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:இதழ்கள்" to "")
மல்லிகை 1999.10 (265) | |
---|---|
நூலக எண் | 1593 |
வெளியீடு | ஒக்டோபர் 1999 |
சுழற்சி | மாதமொருமுறை |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 120 |
வாசிக்க
- மல்லிகை 265 (7.23 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இலக்கியப் பதிவு - ஆசிரியர்
- மாத்தளை ஓர் அறிமுகம் - மாத்தளை கார்த்திகேசு
- கவிதைகள்
- ஹெரோயின் சமூகம் - கெகிறாவை ஸஹானா
- இருளும் ஒளியும் - மாத்தளை S.M.ரியாஸ்
- பட்டமரம் ஒரு பாடம் புகட்டுது - காரை.செ.சுந்தரம்பிள்ளை
- பணமும் பிணமும் - செல்வி.மொனிக்கா கோமஸ்
- தொலைத்துவிட்ட சமாதானம் தேடி... - மும்தாஜ் முபாரக்
- விடை மறுத்த வினாக்கள் - திக்குவல்லை ரதீமா
- சிந்திப்பீர் - அருட்கவி அல்ஹாஜ் கல்ஹின்னை எம்.எச்.எம்.ஹலீம்தீன்
- சோக்கு சுந்தரம் - கே.கோவிந்தராஜ்
- மறுமலர்ச்சி வரதருக்கு மல்லிகையின் பாராட்டு
- ஜெயமோகனில் மெளனமாகும் யதார்த்தங்கள் - லெனின் மதிவானம்
- திரைப்படங்களும் தமிழிலக்கிய வளர்ச்சியும் - சு.ராதிகா
- வதைப் படலம் - மாத்தளை வடிவேலன்
- இன்றைய நவீன தொடர்பாடல் முறைகள் - பாத்திமா ஷமீமா
- பெரிய தம்பியின் புள்ளி ஆடு - மலரன்பன்
- மாத்தளை மாவட்டத் தமிழ்க் கவிதா பாரம்பரியம் - ஏ.ஏ.எம்.புவாஜி
- சுமைதாங்கி - பாலரஞ்சனி ஜெயபால்
- பண்ணாமத்துப் பதிவுகள் - ஏ.எம்.நஜிமுதீன்
- சொர்க்க மலர்கள் நகரப் பிரவேசங்கள் - அல் அஸூமத்
- மாத்தளை எழுத்தாள நண்பர்களே - ஏ.பி.வி.கோமஸ்
- மாத்தளை மண் தந்த சிறுகதைப் படைப்பாளிகள் - ஸய்யத் முஹம்மத் ஃபாரூக்
- இலக்கியப் புரவலர் 'துரைவி' - என்.அருளானந்தம்
- மல்லிகை ஏற்பாட்டில் முருகபூபதிக்கு வரவேற்பு
- மேமன் கவியின் 'மீண்டும் வசிப்பதற்காக நூல் வெளியீட்டு விழா - அவதானி
- செய்திக் கடிதம் - பா.ரகுபரன்
- ஒரு பிரதியின் முணுமுணுப்புக்கள் - மேமன்கவி
- செங்கை ஆழியான் கட்டுரை தொடர்பாக... - அருன்
- அப்பாக்கள் சிலபேர் - மா.பாலசிங்கம்
- காபிரியெல் கெய்லரும் அவரது அகவாய்மைக் கோட்பாடும் - நெய்தல் நம்பி
- கருமாந்தரம் - சி.சுதந்திரராஜா
- ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத் துறையின் தொடக்கம் - வ.இராசையா
- கடிதங்கள்