வைகறை 2005.05.13
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:07, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - ".jpg" to ".JPG")
வைகறை 2005.05.13 | |
---|---|
நூலக எண் | 2162 |
வெளியீடு | வைகாசி 13, 2005 |
சுழற்சி | மாதமிருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | - |
வாசிக்க
உள்ளடக்கம்
- விடுதலைப் புலிகளுடன் இணைந்த பொதுக் கட்டமைப்பை இந்தியா ஆதரிக்கவில்லை - எரிக் சோல்ஹெய்மிடம் இந்திய அதிகாரிகள் தெரிவிப்பு
- லிபரல் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை
- ஜனாதிபதியின் இந்திய விஜயம் ஒத்திவைப்பு
- ஒன்ராரியோ அரசின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் உயர் கல்விக்காக 6.2 பில்லியன் டொலர்கள்
- மீண்டும் குழப்புகிறது இந்தியா
- சிவராம்: ஒரு உயிர் பலரின் நண்பன் சிலரின் எதிரி?
- சர்வதேச சமூகத்தை ஏமாற்ற ஜனாதிபதி முயற்சி - தமிழ்ச்செல்வன் கடும் குற்றச்சாட்டு
- மன்னாரில் போரட்டம் நடத்திய மக்கள் மீது படையினர் தாக்குதல்
- சாவகச்சேரி, கைதடி பகுதிகளில் இராணுவ காவலரண் தீக்கிரை
- இந்தியாவின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென்கிறது ஜே.வி.பி
- இந்தியாவின் பாதுகாப்புக்காக ஜே.வி.பி ஏன் முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டுமென்கிறது ஐ.தே.க
- இந்தியாவின் ஆதரவின்றி பொதுக் கட்டமைப்பை நிறுவுவது சாத்தியமல்ல - சந்திரசேகரன்
- சிவராமை கொலை செய்தது நாங்களே - ஒரு சிங்கள அமைப்பு உரிமை கோருகிறது
- ஒன்ராறியோ அரசுக்கு 5.75 பில்லியன் டொலர்கள் மேலதிக நிதி வழங்க பிரதமர் மாட்டின் வாக்குறுதி
- இரண்டாம் உலக யுத்த தியாகிகளுக்கு கனடியப் பிரதமர் அஞ்சலி
- முன்னாள் குடிவரவுத் துறை அமைச்சர் Judy Sgro குற்றவாளி அல்ல
- அணு ஆயுதப் பரிசோதனைக்கு வடகொரியா தயாராகின்றது
- நேபாளத்துக்கு இந்தியா மீண்டும் ஆயுத விநியோகம்
- ஆட்டம் காண்கிறது லிபரல் ஆட்சி
- மொஸ்கோவில் இரண்டாம் உலகப் போர் வெற்றிக் கொண்டாட்டங்களில் அதிபர்
- விரைவில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு?
- சூடானுக்குச் செல்கிறது கனேடிய அமைதிப் படை
- 600 கோடி ரூபாவுக்கு இலங்கை பாரிய ஆயுதக் கொள்வனவு
- தளபதி ஸ்ராலின் தி.மு.க. தலைவராக முடி சூடுகிறாரா?
- வாழைச்சேனையில் ஈபிடிபியினர் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு
- வரலாற்றில் சில பக்கங்கள்: சமாதானத்துக்கு சாவுமணி அடித்து சாவைத் தேடிக் கொண்ட சாவிம்பி
- உடல்நலம்: குழந்தைகளின் மூளையை தாக்கும் பாதரசம் - சூட்டி
- திரையும் இசையும்
- இரண்டாம் உலகப் போரும் அதன் விளைவுகளும்
- சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 5.2: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
- சிறுகதை: துன்பம் ஒரு தொடர்கதை - என்.எஸ். நடேசன்
- ஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் டனி.கே.டேவிஸ் அவர்கட்கு வட அமெரிக்கத் தமிழ் மகாசபையினராலும் கனேடிய தமிழ் பிரதிநிதிகளாலும் சிக்காக்கோ நகரில் வரவேற்பும் இரவு விருந்தும் அளிக்கப்பட்டது
- கவிதைப் பொழில்: என் கதை - வ.ஐ.ச.ஜெயபாலன்
- சிறுவர் வட்டம்:
- நிழல் இல்லாத கடவுள்
- வெயில் அடிக்குதே!
- கடலைக்கு காம்பியா
- சூரியனுக்கு அருகேயுள்ள கிரகம்
- விளையாட்டு:
- தென் ஆபிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் 3வது ஒரு தினப் போட்டி: ஒரு ஓட்டத்தால் தென் ஆபிரிக்கா வெற்றி
- ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டியில் காட்லின் முதலிடம்
- கிரிக்கெட் சபையில் நிலவும் குளறுபடிகளால் இலங்கை அணியின் எதிர்காலமே கேள்விக்குறி
- அக்தர் அணியில் இடம்பெறாததால் பாகிஸ்தான் அணிக்கு பெரும் சிக்கல்
- உலக மேசைப் பந்தாட்ட சம்பியன் போட்டி சீனாவுக்கு ஐந்து தங்கப் பதக்கம்