வைகறை 2005.05.13

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.05.13
2162.JPG
நூலக எண் 2162
வெளியீடு வைகாசி 13, 2005
சுழற்சி மாதமிருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • விடுதலைப் புலிகளுடன் இணைந்த பொதுக் கட்டமைப்பை இந்தியா ஆதரிக்கவில்லை - எரிக் சோல்ஹெய்மிடம் இந்திய அதிகாரிகள் தெரிவிப்பு
  • லிபரல் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை
  • ஜனாதிபதியின் இந்திய விஜயம் ஒத்திவைப்பு
  • ஒன்ராரியோ அரசின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் உயர் கல்விக்காக 6.2 பில்லியன் டொலர்கள்
  • மீண்டும் குழப்புகிறது இந்தியா
  • சிவராம்: ஒரு உயிர் பலரின் நண்பன் சிலரின் எதிரி?
  • சர்வதேச சமூகத்தை ஏமாற்ற ஜனாதிபதி முயற்சி - தமிழ்ச்செல்வன் கடும் குற்றச்சாட்டு
  • மன்னாரில் போரட்டம் நடத்திய மக்கள் மீது படையினர் தாக்குதல்
  • சாவகச்சேரி, கைதடி பகுதிகளில் இராணுவ காவலரண் தீக்கிரை
  • இந்தியாவின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென்கிறது ஜே.வி.பி
  • இந்தியாவின் பாதுகாப்புக்காக ஜே.வி.பி ஏன் முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டுமென்கிறது ஐ.தே.க
  • இந்தியாவின் ஆதரவின்றி பொதுக் கட்டமைப்பை நிறுவுவது சாத்தியமல்ல - சந்திரசேகரன்
  • சிவராமை கொலை செய்தது நாங்களே - ஒரு சிங்கள அமைப்பு உரிமை கோருகிறது
  • ஒன்ராறியோ அரசுக்கு 5.75 பில்லியன் டொலர்கள் மேலதிக நிதி வழங்க பிரதமர் மாட்டின் வாக்குறுதி
  • இரண்டாம் உலக யுத்த தியாகிகளுக்கு கனடியப் பிரதமர் அஞ்சலி
  • முன்னாள் குடிவரவுத் துறை அமைச்சர் Judy Sgro குற்றவாளி அல்ல
  • அணு ஆயுதப் பரிசோதனைக்கு வடகொரியா தயாராகின்றது
  • நேபாளத்துக்கு இந்தியா மீண்டும் ஆயுத விநியோகம்
  • ஆட்டம் காண்கிறது லிபரல் ஆட்சி
  • மொஸ்கோவில் இரண்டாம் உலகப் போர் வெற்றிக் கொண்டாட்டங்களில் அதிபர்
  • விரைவில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு?
  • சூடானுக்குச் செல்கிறது கனேடிய அமைதிப் படை
  • 600 கோடி ரூபாவுக்கு இலங்கை பாரிய ஆயுதக் கொள்வனவு
  • தளபதி ஸ்ராலின் தி.மு.க. தலைவராக முடி சூடுகிறாரா?
  • வாழைச்சேனையில் ஈபிடிபியினர் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு
  • வரலாற்றில் சில பக்கங்கள்: சமாதானத்துக்கு சாவுமணி அடித்து சாவைத் தேடிக் கொண்ட சாவிம்பி
  • உடல்நலம்: குழந்தைகளின் மூளையை தாக்கும் பாதரசம் - சூட்டி
  • திரையும் இசையும்
  • இரண்டாம் உலகப் போரும் அதன் விளைவுகளும்
  • சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 5.2: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • சிறுகதை: துன்பம் ஒரு தொடர்கதை - என்.எஸ். நடேசன்
  • ஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் டனி.கே.டேவிஸ் அவர்கட்கு வட அமெரிக்கத் தமிழ் மகாசபையினராலும் கனேடிய தமிழ் பிரதிநிதிகளாலும் சிக்காக்கோ நகரில் வரவேற்பும் இரவு விருந்தும் அளிக்கப்பட்டது
  • கவிதைப் பொழில்: என் கதை - வ.ஐ.ச.ஜெயபாலன்
  • சிறுவர் வட்டம்:
    • நிழல் இல்லாத கடவுள்
    • வெயில் அடிக்குதே!
    • கடலைக்கு காம்பியா
    • சூரியனுக்கு அருகேயுள்ள கிரகம்
  • விளையாட்டு:
    • தென் ஆபிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் 3வது ஒரு தினப் போட்டி: ஒரு ஓட்டத்தால் தென் ஆபிரிக்கா வெற்றி
    • ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டியில் காட்லின் முதலிடம்
    • கிரிக்கெட் சபையில் நிலவும் குளறுபடிகளால் இலங்கை அணியின் எதிர்காலமே கேள்விக்குறி
    • அக்தர் அணியில் இடம்பெறாததால் பாகிஸ்தான் அணிக்கு பெரும் சிக்கல்
    • உலக மேசைப் பந்தாட்ட சம்பியன் போட்டி சீனாவுக்கு ஐந்து தங்கப் பதக்கம்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.05.13&oldid=233417" இருந்து மீள்விக்கப்பட்டது