ஆளுமை:மயில்வாகனம், முருகேசு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:27, 29 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | மயில்வாகனம் |
தந்தை | முருகேசு |
தாய் | பார்வதி |
பிறப்பு | 1900-10-05 |
இறப்பு | 1990-01-19 |
ஊர் | வேலணை |
வகை | சமயப் பெரியோர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மயில்வாகனம், முருகேசு (1900.10.05 - 1990.01.19) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை முருகேசு; தாய் பார்வதி. இவர் ஆசிரியராகவும், யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் காரியதரிசியாகவும் பணியாற்றியுள்ளார்.
1980ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இவருக்கு அமுதவிழா நிகழ்த்தப்பட்டது. இவ் விழாவில் இவரால் எழுதப்பட்ட 'எனது பழைய சிந்தனைகள்' எனும் சிறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. கலைமாமணி, தாளலய ஞான பூபதி, கலைஞானத் தொண்டன் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 222-225
- நூலக எண்: 15444 பக்கங்கள் 230