பகுப்பு:அம்மா
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:51, 24 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
'அம்மா' இதழ் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் பிரான்சில் இருந்து வெளியிடப்பட கலை இலக்கிய காலாண்டு இதழ். வெளியீடு 1997ஆம் ஆண்டு பங்குனி ஆரம்பிக்கப்பட்டது. இதழின் ஆசிரியர் எஸ்.மனோகரன். இதழின் உள்ளடக்கத்தில் கலை அறிவியல் இலக்கியம் சாந்த கவிதை, நாடகம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம், உரையாடல் என்பன இடம்பெற்றுள்ளது.
"அம்மா" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.