பகுப்பு:அம்மா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பிரான்சிலிருந்து சிறுகதைக்கென்று தனியாக வெளிவந்த சிற்றிதழ். 1997 பங்குனி முதல் 2001 தை வரை காலாண்டிதழாக வெளிவந்தது. எல்லாமாக 13 இதழ்கள் வெளிவந்துள்ளன. சிறுகதையுடன் அதில் வெளிவந்த சிறுகதைகள் தொடர்பாக வெளிவந்த விமர்சனங்கள் முக்கியமானவை. இவ்விமர்சனங்கள் 'உரைகல்' என்ற தலைப்பிட்டு வெளிவந்தன.

அம்மா இதழினூடாகவே ஷோபாசக்தி என்ற படைப்பாளி அறிமுகமானார்.

கால ஓட்டத்தில் சிறுகதைகளோடு கலை, இலக்கிய தத்துவார்த்தக் கட்டுரைகளும் கவிதைகளும் வெளிவந்தன. இதன் தொகுப்பாசிரியர் மனோ (சி. மனோகரன்). இவரே 'ஓசை' (1990-1994) என்ற காலாண்டு இலக்கிய இதழையும் நடாத்தியவர்.

"அம்மா" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அம்மா&oldid=282961" இருந்து மீள்விக்கப்பட்டது