சுகவாழ்வு 2011.04
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:11, 29 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
சுகவாழ்வு 2011.04 | |
---|---|
நூலக எண் | 8721 |
வெளியீடு | ஏப்ரல் 2011 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- சுகவாழ்வு 3.12 (10.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- உலகில் யாருக்குமே எங்குமே பாதுகாப்பில்லை
- குழந்தைகளுக்கும் சிறு பிள்ளைகளுக்கும் ஏற்படும் மலச்சிக்கல் - Dr.ச.முருகானந்தன்
- ஆன்மைக் குறைவுக்கு....
- உங்கள் பிரச்சினைகளை உடல் பிரச்சினை ஆக்காதீர்கள் - ஜெயா
- வாசகர் கடிதம்
- உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மிளகாய். மிளகு - த.பிரியா
- ஒரு நோயின் சுயவிபரக்கோவை Bio-Data: இரைப்பைப் புண் - தொகுப்பு: மு.தவப்பிரியா
- மாதம் ஒரு மருந்து:(Amoxicillin) அமொக்ஸ்ஸிலின் என்றால் என்ன? - எஸ்.ஷர்மினி
- கோமுகாசனமும் மூட்டுவாத நோய்களும் (அத்தியாயம் - 28) - செல்லையா துரையப்பா
- விஞ்ஞானப் புனைகதை: விஷப் பரீட்சை - ராம்ஜி
- டைபாய்ட் காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்..... - ஹானிமன்
- குழந்தைகளில் ஏற்படும் வயிற்றுப்போக்கு - Dr.எம்.ஏ.ஹரூஸ்
- ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன? சீனியால் ஞாபசக்தி அதிகரிக்குமாம்....
- "ஹியர் போன் (Ear Phone) பாவனையும் கேட்கும் திறன் பாதிப்பும்
- கருவிலிருக்கும் பிள்ளைக்கு பாதிப்பு குறட்டை + கனவு - கலாநெஞ்சன் ஷாஜஹான்
- புற்றுநோய்க்கு தேனீக்களின் உதவி...
- மிகச் சிக்கலான நோய்களை தீர்த்து வைக்கும் ஒரே நிறுவனம் 'வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம்'MEDICAL RESEARCH INSTITUTE - Dr.அனில் சமரநாயக்க, தொகுப்பு: எஸ்.கிறேஸ்
- விஞ்ஞான விளக்கம் - தொகுப்பு: கி.துஷ்யந்தி
- "புற்று நோயை ஆரம்பத்திலேயே இனம் கண்டு வைத்தியம் செய்தால் பூரணமாக சுகப்படுத்திக் கொள்ளலாம்" - ஏ.ஆர் அப்துல்
- டொக்டரை கேளுங்கள் - Dr.முரளி வல்லிபுரநாதன்
- சுகாதாரக் கல்வி: கணையம் (Pancreas) - தொகுப்பு: மு.தவா
- உங்கள் பிள்ளைகள் கல்வி கற்பதில் பிரச்சினைகள் உள்ளவர்களா? - Dr.எஸ்.தேவானந்தன்
- கண்களைப் பாதுகாப்போம் - ஜெயகர்
- ஒரு டாக்டரின் டயரியிலிருந்து.... கரிசனை - Dr.எம்.கே.முருகானந்தன்
- தெள்ளு மற்றும் உண்ணிகளால் ஏற்படும் காய்ச்சல் Typhus காய்ச்சல் (Rickettsial Fever) - Dr.ரஞ்சன் பிரேமரத்ன, தொகுப்பு: எஸ்.ஷர்மினி
- நீரிழிவு நோயாளிகளுக்கு.....
- ஆரோக்கிய சமையல் - ரேணுகா தாஸ்
- செங்கண்மாரி நோய் - Dr.அ.அன்ரன் அனஸ்ரீன்
- உங்களால் பதில் அளிக்க முடியுமா? - எஸ்.ஷர்மினி
- ஆரோக்கியமான வாழ்விற்கு ஆறு கட்டளைகள்
- மருந்துகளோடு விளையாடாதீர்கள் - ஜெயகர்