சுகவாழ்வு 2011.04

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2011.04
8721.JPG
நூலக எண் 8721
வெளியீடு ஏப்ரல் 2011
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க

உள்ளடக்கம்

  • உலகில் யாருக்குமே எங்குமே பாதுகாப்பில்லை
  • குழந்தைகளுக்கும் சிறு பிள்ளைகளுக்கும் ஏற்படும் மலச்சிக்கல் - Dr.ச.முருகானந்தன்
  • ஆன்மைக் குறைவுக்கு....
  • உங்கள் பிரச்சினைகளை உடல் பிரச்சினை ஆக்காதீர்கள் - ஜெயா
  • வாசகர் கடிதம்
  • உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மிளகாய். மிளகு - த.பிரியா
  • ஒரு நோயின் சுயவிபரக்கோவை Bio-Data: இரைப்பைப் புண் - தொகுப்பு: மு.தவப்பிரியா
  • மாதம் ஒரு மருந்து:(Amoxicillin) அமொக்ஸ்ஸிலின் என்றால் என்ன? - எஸ்.ஷர்மினி
  • கோமுகாசனமும் மூட்டுவாத நோய்களும் (அத்தியாயம் - 28) - செல்லையா துரையப்பா
  • விஞ்ஞானப் புனைகதை: விஷப் பரீட்சை - ராம்ஜி
  • டைபாய்ட் காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்..... - ஹானிமன்
  • குழந்தைகளில் ஏற்படும் வயிற்றுப்போக்கு - Dr.எம்.ஏ.ஹரூஸ்
  • ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன? சீனியால் ஞாபசக்தி அதிகரிக்குமாம்....
  • "ஹியர் போன் (Ear Phone) பாவனையும் கேட்கும் திறன் பாதிப்பும்
  • கருவிலிருக்கும் பிள்ளைக்கு பாதிப்பு குறட்டை + கனவு - கலாநெஞ்சன் ஷாஜஹான்
  • புற்றுநோய்க்கு தேனீக்களின் உதவி...
  • மிகச் சிக்கலான நோய்களை தீர்த்து வைக்கும் ஒரே நிறுவனம் 'வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம்'MEDICAL RESEARCH INSTITUTE - Dr.அனில் சமரநாயக்க, தொகுப்பு: எஸ்.கிறேஸ்
  • விஞ்ஞான விளக்கம் - தொகுப்பு: கி.துஷ்யந்தி
  • "புற்று நோயை ஆரம்பத்திலேயே இனம் கண்டு வைத்தியம் செய்தால் பூரணமாக சுகப்படுத்திக் கொள்ளலாம்" - ஏ.ஆர் அப்துல்
  • டொக்டரை கேளுங்கள் - Dr.முரளி வல்லிபுரநாதன்
  • சுகாதாரக் கல்வி: கணையம் (Pancreas) - தொகுப்பு: மு.தவா
  • உங்கள் பிள்ளைகள் கல்வி கற்பதில் பிரச்சினைகள் உள்ளவர்களா? - Dr.எஸ்.தேவானந்தன்
  • கண்களைப் பாதுகாப்போம் - ஜெயகர்
  • ஒரு டாக்டரின் டயரியிலிருந்து.... கரிசனை - Dr.எம்.கே.முருகானந்தன்
  • தெள்ளு மற்றும் உண்ணிகளால் ஏற்படும் காய்ச்சல் Typhus காய்ச்சல் (Rickettsial Fever) - Dr.ரஞ்சன் பிரேமரத்ன, தொகுப்பு: எஸ்.ஷர்மினி
  • நீரிழிவு நோயாளிகளுக்கு.....
  • ஆரோக்கிய சமையல் - ரேணுகா தாஸ்
  • செங்கண்மாரி நோய் - Dr.அ.அன்ரன் அனஸ்ரீன்
  • உங்களால் பதில் அளிக்க முடியுமா? - எஸ்.ஷர்மினி
  • ஆரோக்கியமான வாழ்விற்கு ஆறு கட்டளைகள்
  • மருந்துகளோடு விளையாடாதீர்கள் - ஜெயகர்
"https://noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2011.04&oldid=249007" இருந்து மீள்விக்கப்பட்டது