ஆளுமை:விபுலாநந்தர், சாமித்தம்பி
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:18, 5 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=விபுலானந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | விபுலானந்தர் |
பிறப்பு | 1982.03.27 |
இறப்பு | 1947.07.19 |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 - யூலை 19, 1947) கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர்.. ஆங்கில,தமிழ் கவிதைகள், கட்டுரைகள், உதிரிப்பாடல்கள், செய்யுள் தொகுப்புகள் என்பன இவரது படைப்புக்களாகும். மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 209 பக்கங்கள் 65-67
- நூலக எண்: 226 பக்கங்கள் 01-119
- நூலக எண்: 336 பக்கங்கள் ii-xxiii
- நூலக எண்: 3979 பக்கங்கள் 01-18
- நூலக எண்: 5159 பக்கங்கள் 01-02
- நூலக எண்: 10205 பக்கங்கள் 03-08