ஆளுமை:முகம்மது காசீம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:57, 3 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முகம்மது கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முகம்மது காசீம்
பிறப்பு
ஊர் காலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது காசீம் காலியைச் சேர்ந்த புலவர். செய்கு முஸ்தபா ஒலியுல்லா காரண அலங்காரக் கும்மி என்னும் நூலினை இவர் இயற்றியுள்ளார். வேர்விலையைச் சேர்ந்த செய்கு முஸ்தபா ஒலியுல்லாவின் வாழ்க்கை வரலாற்றினையும் அவர் இயற்றிய நூல்களையும் எடுத்து விளக்கி கூறுவது இந்நூலாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 185
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முகம்மது_காசீம்&oldid=164419" இருந்து மீள்விக்கப்பட்டது