ஆளுமை:முகம்மது காசீம்
நூலகம் இல் இருந்து
பெயர் | முகம்மது காசீம் |
பிறப்பு | |
ஊர் | காலி |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முகம்மது காசீம் காலியைச் சேர்ந்த ஒரு புலவர். இவர் செய்கு முஸ்தபா ஒலியுல்லா காரண அலங்காரக் கும்மி என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல் வேர்விலையைச் சேர்ந்த செய்கு முஸ்தபா ஒலியுல்லாவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் இயற்றிய நூல்களையும் பற்றி விளக்கிக் கூறுகின்றது.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 185