ஆளுமை:சின்ன இப்றாகீம் முகய்தீன்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:16, 30 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சின்ன இபுறக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சின்ன இபுறகீம் மொகியதீன் |
பிறப்பு | |
ஊர் | மன்னார் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்ன இபுறகீம் மொகியதீன் மன்னாரைச் சேர்ந்த புலவர். எருக்கலம்பிட்டி விதானையாக இருந்த இவரை அட்டவதானி எனக் கொண்டடுவர். ஒருநாள் இவர் அட்டவதானம் செய்யும் பொழுது பாடிய பாடலொன்றை முகம்மது காசிம் என்பார் வேண்டுமெனவே பிழையாக எழுதிக் கொடுத்து அதில் குற்றம் உள்ளது என சாதித்தார் எனவும் அதனை தாங்க முடியதவராய் இவர் ஆவென்னும் மட்சரத் தாதியென்றறியாத என தொடங்கும் பாடலொன்றினை பாடினார் என்றும் கூறுவர்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 120